துண்டைப் போட்ட எடப்பாடி - ட்ராக்கை மாற்றும் தேமுதிக | DMK ADMK BJP NTK TVK | Imperfect Show 2.6.2025 episode artwork

EPISODE · Jun 2, 2025 · 26 MIN

துண்டைப் போட்ட எடப்பாடி - ட்ராக்கை மாற்றும் தேமுதிக | DMK ADMK BJP NTK TVK | Imperfect Show 2.6.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠Intro: பள்ளிகள் இன்று திறப்பு! •⁠ ⁠குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை!•⁠ ⁠SIR-ஐ காப்பாற்றியது யார்? - இபிஎஸ்•⁠ ⁠‘யார் அந்த சார்’ சர்ச்சை - அரசுத் தரப்பு விளக்கம்•⁠ ⁠ஞானசேகரனுக்குத் தூக்குத் தண்டனை வழங்கியிருக்க வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்.•⁠ ⁠"எந்த கோமாளிக் கூட்டத்தாலும் வெல்ல முடியாது” - முதல்வர் மு.க.ஸ்டாலின்•⁠ ⁠திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 27 தீர்மானங்கள்.•⁠ ⁠அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு? •⁠ ⁠ஜூன் 4 அதிமுக எம்.எல்.ஏ-கள் கூட்டம்? •⁠ ⁠தேமுதிக ரியாக்‌ஷன் என்ன?•⁠ ⁠பாமக-வில் விரைவில் குழப்பங்கள் தீரும் ராமதாஸ்! •⁠ ⁠"தமிழக ஆளுநர் நேர்மையானவர்; அவருக்கு மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்" - சி.பி ராதாகிருஷ்ணன்•⁠ ⁠போர் என்றால் இழப்புகள் இருக்கத்தான் செய்யும் - ஆளுநர் ஆர்.என்.ரவி•⁠ ⁠போர் விமானங்களை இந்தியா இழந்ததாக ஒப்புக்கொண்ட முப்படைத் தளபதி! - விளக்கம் கேட்கும் காங்கிரஸ் •⁠ ⁠விஜய் இளைய காமராஜரா? - சீமான் காட்டம்.•⁠ ⁠"தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது" - வைரலான வீடியோ குறித்து வருத்தம் தெரிவித்தார் ஆதவ் அர்ஜூனா!•⁠ ⁠”கர்நாடகாவில் கமல் படத்தைத் திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவோம்” - கன்னட அமைப்புகள்•⁠ ⁠'ரித்தீஷ் ரூ.300 கோடிக்கும், ஆகாஷ் ரூ.500 கோடிக்கும் வீடு கட்டுகிறார்கள்' - நயினார் நாகேந்திரன்•⁠ ⁠தொடர்ந்து 2வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ. 2 லட்சம் கோடியைக் கடந்தது! •⁠ ⁠டெல்லியில் தமிழர்கள் வசிக்கும் மதராஸி கேம்ப்-ல் வீடுகள் இடிப்பு; கதறும் மக்கள் - என்ன நடந்தது?•⁠ ⁠ரஷ்யா ஒரே நாளில் 40 போர் விமானங்களை இழந்ததா? •⁠ ⁠Vikram Sugumaran: `மதயானைக்கூட்டம்' பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்.•⁠ ⁠கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த டாக்டர் எட்டியென்-எமிலி பவுலியூ காலமானார்.

Episode metadata supplied by the publisher feed · Published Jun 2, 2025

Embed this episode

NOW PLAYING

துண்டைப் போட்ட எடப்பாடி - ட்ராக்கை மாற்றும் தேமுதிக | DMK ADMK BJP NTK TVK | Imperfect Show 2.6.2025

0:00 26:19

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 26 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on June 2, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!