EPISODE · Jun 16, 2025 · 22 MIN
துப்பாக்கிச்சூட்டை விபத்தாக மாற்ற முயன்ற TN POLICE | Israel-Iran Conflict |Imperfect Show 16.6.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• இஸ்ரேல் - ஈரானுக்கு இடையே தொடரும் தாக்குதல்கள்; யாருக்கு எவ்வளவு பாதிப்புகள்?• இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல்• Israel - Iran : `இந்தியா பாகிஸ்தானை போல ஈரான் இஸ்ரேலும்...’ - சொன்னதையே சொல்லும் ட்ரம்ப்.• ட்ரம்ப் பார்ட்னர் நான்' - ட்ரம்பை கொல்ல இருமுறை ஈரான் முயற்சியா? - நெதன்யாகு குற்றச்சாட்டு என்ன?• இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்: நாட்டாமை செய்ய வந்த டிரம்ப்; ஈரான் கொடுத்த பதில்• இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் திருமணம் ஒத்திவைப்பு!• மக்கள்தொகை கணக்கெடுப்பு - அரசிதழில் வெளியீடு.• Sonia Gandhi: 'திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி!' - காரணம் என்ன?• Ahmedabad plane crash: ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் - சாவின் விளிம்புவரை சென்று உயிர் தப்பிய 7 பேர்.• DNA மூலம் அடையாளம் காணப்பட்ட 19 உடல்கள்; 6-ம் தேதிக்கு பதில் 12-ம் தேதி பயணித்து இறந்த தம்பதி!• உத்தரகாண்ட்: வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்; 7 பேர் உயிரிழந்த சோகம்!• கேரளாவில் அதி தீவிர மழை; ஒரே நாளில் 4 பேர் பலி, 2 பேர் மாயம்?• புனே: ஆற்றில் அடுத்து செல்லப்பட்ட பாலம்?• தியானம் செய்யும் ராஜேந்திரபாலாஜி.. ஏன்?• ``திமுக தலைமைக்கும் தொண்டர்களுக்கு மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது'' - ஆர்.பி.உதயகுமார்.• பாமக இளைஞர் அணி தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலையா? - எடப்பாடி அறிக்கை?• `கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள்; இது நீங்கள் உருவாக்கிய கட்சி'- ராமதாஸ் குறித்து பேசிய அன்புமணி.• "எல்லா மாநிலங்களிலும் கள் இறக்க அனுமதி உள்ளபோது, தமிழகத்தில் மட்டும் தடை ஏன்?”- சீமான் கேள்வி!• `சீமானின் சட்டவிரோத கள் இறக்கும் போராட்டத்தை தடை செய்ய காவல்துறை தவறியது ஏன்?’ - டாக்டர் கிருஷ்ணசாமி.• அப்துல் கலாம் உடன் பணியாற்றிய இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்.
Embed this episode
Ready to play
துப்பாக்கிச்சூட்டை விபத்தாக மாற்ற முயன்ற TN POLICE | Israel-Iran Conflict |Imperfect Show 16.6.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.