தூண்டிப்பாலூட்டுதல்
from குழந்தைநலமருத்துவம்- Childhealth Hosted by குழந்தைநல மருத்துவம்
தூண்டிப் பாலூட்டுதல் என்பது ஏதோ புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விஷயம் அல்ல .உலகமெங்கும் பல்வேறு சமூகங்களில் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்ட ஒன்றுதான். குழந்தையைப்பெற்றெடுத்த தாய்க்குப் பால் ஊறவில்லை என்றால் பாட்டி பால் கொடுப்பது என்பது புது விஷயம் அல்ல. நம் இந்திய ,தமிழர் சமுதாயத்திலும் இந்த வழக்கம் பல்லாண்டு காலமாக இருந்து வந்திருக்கிறது. இம்முறை, குழந்தையை வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொண்ட அல்லது தத்து எடுத்த தாய்க்கு உதவியாக இருக்கும். மேலும் மூன்றாம் பாலினத்தவர்,ஒரே பாலினத்தம்பதியினர், திருமணமாகாத தனிப்பெண் எனப்பலருக்கும் குழந்தைவரத்தோடு தாய்ப்பாலூட்டும் திறனையும் வழங்குகிறது.
Embed this episode
No transcript yet.