Skip to content
குழந்தைநலமருத்துவம்- Childhealth podcast artwork

PODCAST · health

குழந்தைநலமருத்துவம்- Childhealth

by குழந்தைநல மருத்துவம்

குழந்தைநல மருத்துவம் என்பது ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சி, உணவு, விளையாட்டு,கல்வி, பொழுது போக்கு,மன நலம், சமுதாய உணர்வு, என பலதுறைகளாக விரிந்து பரந்துள்ளது. இதோடு வரும் நோய்கள் ,என்ன காரணங்களினால் அவை வருகின்றன,எப்படி குணப்படுத்திவது ஆகியவை பற்றிய நம்பிக்கைகள் நம்மிடையே அனேகம் உள்ளன.இதில் எவை சரியானவை,எவை தவறானவை என்பதினை அறிவியல் ரீதியாக இந்த ஒலிக்கோவைகள் எடுத்துச்சொல்லும்

Publisher-supplied feed metadata · PodParley refreshed Jun 7, 2021 · Source feed

Episodes

  1. குழந்தையின் வளர்ச்சிக்கு என்ன விதமான பொம்மைகள் தேவை?

    குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகத் உள்ளனர் ஆனால் அவர்கள் பயன்படுத்திய, விளையாடிய பொம்மைகள் பெரிதும் மாறி விட்டன.நொடிக்கொரு சப்தமும் நிமிடத்திற்கொரு வண்ணமுமாக அனைத்துவித புலன்களையும் தூண்டும் கணக்கற்ற பொம்மைகள்.வித விதமான சப்தங்கள் வெளிச்சம் சார்ந்த செயலிகள், மென்பொருட்கள் இவை எல்லாம் பொம்மை...

  2. குடும்ப மின்னணு மற்றும் ஊடக பயன்பாட்டு நேரம்

    அறிவு வளர்ச்சியினைப் பாதிக்குமா? புலனறிவுகளின் மூலம் பெறும் சுற்றுப்புற தூண்டுதல்கள் மூளையின் திசுக்களின் இணைப்பு மற்றும் அதன் மூலம் மூளை வளர்ச்சியை தீர்மானிக்கின்றன என்பதினை நரம்பியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். ஒரே மாதிரியான டி.வி. திறன் பேசி தூண்டுதலின் மூலம் ஒரே விதமான இணைப்பு மட்டும்...

  3. காலரா நோய்

    கொள்ளைநோய் ஒன்றாகக் கருதப்படுவது காலரா நோய். வெகு விரைவில் நீர் மற்றும் உப்புசத்துஇழப்பையும் ஏற்படுத்தி உயிருக்கே உலை வைக்கும் கொடிய வியாதி.கலரா நோய் எதனால் வருகிறது? தடுக்க என்ன செய்ய வேண்டும்? தடுப்பூசிகள் என்னென்ன உள்ளன? என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்

  4. படிக்கும் பழக்கத்தை குழந்தைக்கு கற்றுத் தருவது எப்படி?

    நூல்கள் நல்ல நண்பர்கள். நல்ல நூல்களைப் படிப்பது அறிஞர்களின் அறிவுரைகளை நேரடியாகக் கேட்பது போன்றது. நமது குழந்தைகளை சிறுவயதிலிருந்தே நூல்களைப் படிக்க பழக்குவது எப்படி என்பதனை இந்த ஒலி கோவில் கேட்கலாம்

  5. தாய்ப்பாலூட்டுதலில் நமக்கு தெரியாத 101 செய்திகள்

    தாய்ப்பாலூட்டுதலில் நமக்கு தெரியாத செய்திகள் ஏராளம். எத்தனை வருடங்களுக்கு தாய்ப்பால் தரவேண்டும்? எப்போது முதல் இணை உணவு தரவேண்டும்?தாய்ப்பாலில் உள்ள சிறப்புகள் என்ன?மற்ற பால்களுக்கும் தாய்ப்பாலிற்கும் என்ன வித்தியாசம்?ஒருபோதும் தாய்ப்பாலிற்கு இணையாக ஏன் மாற்றுப்பால்கள் இருக்க முடியாது? போன்ற 101...

  6. மொபைல் இல்லாமல் சாப்பிட வைப்பது எப்படி?

    மொபைல் இல்லாமல் சாப்பிட வைப்பது எப்படி? செய்வது தவறு என்று தெரிந்த போதிலும் வேறு வழியில்லை! என்று நினைத்து அனைவரும் செய்யக்கூடிய தவறு திறன்பேசியினைக் காண்பித்து சாப்பாடு ஊட்டுவது தான்.இதைச் எப்படி சரி செய்வது எனப்பார்ப்போம்

  7. 6 மாத குழந்தை அழுவது பாலிற்காக மட்டும்தானா?

    நமது ஊரில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் முதல் 6 முதல் ஆறு மாதங்களில் எந்த காரணத்திற்காக அழுதாலும் பால் போதவில்லை என நிறைய பேர் நினைக்கிறார்கள் எனவே வேறு பால் சேர்த்த வேண்டும் என்பதுதான் 99 சதவீத பொது மக்களின் கருத்தாக இருக்கிறது இது உண்மையா ?இது சரியா? குழந்தை அழுவதற்கு வேறு காரணம் உள்ளதா...

  8. கொரோனா நோய்த் தொற்றினைத் தடுப்பதில் முகத்திரைகள் பாகம் 2

    கொரோனா நோய்த் தொற்றினைத் தடுப்பதில் முகத்திரைகள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன மனிதர்களுக்கிடையே பரவாது தடுப்பதற்கு உதவுவது முகத்திரைகள் .எத்தனை வகை ? யார் யார் எதை உபயோகப்படுத்தலாம்? முகத்திரைகளை சுத்தம் செய்வது எப்படி? முகத்திரைகளை எவ்வாறு கழித்துக்கட்டலாம் உள்ளிட்ட பல விஷயங்களை இரண்டு…

    more
  9. முகத்திரைகளை பயன்படுத்துவது எப்படி பாகம் 1

    கொரோனா நோய்த் தொற்றினைத் தடுப்பதில் முகத்திரைகள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன மனிதர்களுக்கிடையே பரவாது தடுப்பதற்கு உதவுவது முகத்திரைகள் .எத்தனை வகை ? யார் யார் எதை உபயோகப்படுத்தலாம்? முகத்திரைகளை சுத்தம் செய்வது எப்படி? முகத்திரைகளை எவ்வாறு கழித்துக்கட்டலாம் உள்ளிட்ட பல விஷயங்களை இரண்டு…

    more
  10. பாம்புக்கடிக்கு பாடம் போடலாமா?

    பாம்பு கடித்தால் நஞ்சு முறிவு மருந்து நல்லதா? பாடம் போட்டு சரி செய்ய முடியாதா?இந்தியாவில் இருக்கின்ற மொத்த பாம்பு வகைகளில் 14 மட்டுமே நஞ்சுள்ள பாம்புகள். அவைகளில் நாகப்பாம்பு, கட்டு விரியன்,கண்ணாடி விரியன், மலபார் விரியன் ஆகியவைமுக்கியமானவை.பாம்பு விஷம் பாம்புகள் வகையைப்பொறுத்து அவைகளுடைய...

  11. தேள் கடித்தால் என்ன செய்வது?

    தேள் கடியினால் குழந்தை மரணம் என்பதைச்செய்தித்தாள்களில் படித்திருக்கிறோம். என்ன காரணத்தினால் தீவிர பாதிப்பு ஏற்படுகிறது? முதலுதவி என்ன? எந்த சாதாரண மருந்து குழந்தையின் உயிரைக்காக்கும்? எனப்பல வற்றைப்பேசுவோம்

  12. குழந்தைகள் ஏதாவது விழுங்கி விட்டால்?

    குழந்தைகள் ஏதாவது விழுங்கி விட்டால் என்னசெய்வது? அபாய அறிகுறிகள் எவை? முதலுதவியாக என்ன செய்யலாம்? விளையாட்டுக்பொருட்களில் எவை ஆபத்தானவை? எட்பதை இப்போது பேசுவோம்

  13. காது அழுக்கிற்கு என்ன செய்வது?

    காது அழுக்கிற்கு என்ன செய்வது? எடுக்க வேண்டுமா? தேவையில்லையா? எப்போது மருத்துவரைச்சந்திக்க வேண்டும்? எக பலவற்றைத் அறிந்து கொள்வோம்

  14. மழைக்காலத்தில் என்ன செய்வது?

    மழையில் நனையலாமா?நனைந்தால் சளி பிடிக்குமா? விளையாட விடலாமா? உள்பட பலவற்றை இந்த மழைக்காலத்தில் என்ன செய்வது? என்ற ஒலிக்கோவையில் பேசுவோம்

  15. இணை உணவு என்றால் என்ன ? என்ன தருவது

    இணை உணவு என்றால் என்ன ? என்ன தருவது

  16. குறைந்த எடை , குறைமாத குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுதல்

    குறைந்த எடை , குறைமாத குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுதல் எப்படி?

  17. தூண்டிப்பாலூட்டுதல்

    தூண்டிப் பாலூட்டுதல் என்பது ஏதோ புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விஷயம் அல்ல .உலகமெங்கும் பல்வேறு சமூகங்களில் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்ட ஒன்றுதான். குழந்தையைப்பெற்றெடுத்த தாய்க்குப் பால் ஊறவில்லை என்றால் பாட்டி பால் கொடுப்பது என்பது புது விஷயம் அல்ல. நம் இந்திய ,தமிழர் சமுதாயத்திலும் இந்த…

    more
  18. தாய்ப்பாலூட்ட பொருத்தமான நிலைகள்

    தாய்ப்பாலூட்ட பொருத்தமான நிலைகள் என்றால் என்ன? குறிப்பிட்ட ஒரு நிலையில் தான் பாலூட்ட வேண்டுமா? உட்கார்ந்து பால் தருவதுதான் நல்லதா? இவைகளைக் கற்றுக்கொள்வது எப்படி? என பலவற்றை இன்று பேசுவோம்

  19. தாய்ப்பாலூட்ட தாய்க்கு உதவுதல்

    தாய்ப்பாலூட்டும் தாய்க்கு தோழமைகள் எப்படி உதவலாம்?பால் தருவதில் பிரச்சினை இருப்பின் எந்த ஆறு விசயங்களைப் பார்த்து தாய்ப்பாலூட்ட உதவலாம்? என பல உபயோகமான அறிவுரைகளை இந்த ஒலிக்கோவை உங்களுக்கு வழங்கும். கேட்டு பலன் அடையுங்கள்

  20. தாயின் மார்பக பிரச்சினைகளும் தாய்ப்பால் ஊட்டுதலும்

    தாயின் மார்பகத்தில் ஏற்படும் பிரச்சனைகளால் வலி ஏற்படும்.வலியின் காரணமாக முழுவதுமாக பால் கொடுக்காமல் போகலாம் குழந்தை சரியாகப் பால் குடிக்காததால்பால் கட்டி ,நோய் தொற்று ஆகியவை ஏற்படலாம் . இதன் காரணமாக தொடர்ந்து தாய்ப்பால் தருவதில் தடை ஏற்படும். இதற்கு என்ன காரணம் என்ன?இதனை எவ்வாறு சரி செய்வது...

  21. தாயின் நோய், மருந்துகள் மற்றும் தாய்ப்பால் தருதல்

    தாய்க்குள்ள நோய்கள் பாலூட்டும் காலத்தில் நமக்கு பயத்தை உண்டு பண்ணும் .நோய்க்கிருமிகள் தாயிடமிருந்து பால் மூலமாக குழந்தைக்கு போயிருமா? தாய்ப்பால் கொடுப்பது பாதுகாப்பானதா? தாய் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா ? என நிறையச் சந்தேகங்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கு...

  22. தாய்ப்பால் வங்கி

    தாய்ப்பால் வங்கி என்றால் என்ன ?தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு எவ்வாறு இது உதவும்? எடை குறைந்த குறைமாத குழந்தைகளுக்கு தானமாக பெறப்பட்ட தாய்ப்பால் வங்கி உதவுமா?இவை எங்கு செயல்பட்டு வருகின்றன ?என பல விஷயங்களை இன்று பேசுவோம்

  23. வேலைக்கு போகும் தாய்க்கு சில ஆலோசனைகள்

    பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை நடத்துவது எளிதாக இருக்கிறது அரசுத்துறைகளில் மட்டுமே ஆறுமாதகால தாய்ப்பால் விடுப்பு தரப்படுகிறது தாய்ப்பாலினை மட்டும் ஆறுமாதங்களுக்கு வேலைக்கு சென்று கொண்டே தருவது என்பது தனியார் மற்றும் அமைப்பு சாராநிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு...

  24. போதுமான பால் குழந்தைக்கு இல்லையா?

    குழந்தைக்கு போதுமான பால் சுரக்கவில்லை என்று எப்போது நினைக்கலாம்? என்ன காரணங்களால் பாலூட்டல் பாதிக்கப்படுகிறது? தாயும் சேயும் சரியாகஇணைந்திருக்கும் நிலை உதவுமா?, தாய் எட்ட உணவு சாப்பிட வேண்டும்? எவ்வளவு நீர்ச்சத்து குடிக்க வேண்டும்? சத்து மாத்திரைகள் தேவைதானா? என தாய்ப்பால் உற்பத்தியை பெருக்கும்…

    more
  25. தாய்ப்பால் குறையும் போது தாய் எதிர்கொள்ளும் கேள்விகள்

    கருவுற்ற காலத்தில் இருந்தே தாய்ப்பால் தர, தாய் மனதளவில் தயாராக இருப்பாள். செய்தி தொடர்பு சாதனங்கள்மூலம் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்திருந்தாலும் ,அத்தனை நம்பிக்கையும் குழந்தை அழ ஆரம்பித்த உடன் பறந்து போய்விடுகிறது கூடவே குழந்தையை பார்க்க வரும் உறவினர்கள் எழுப்பும் சந்தேகங்கள்...

  26. முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு போதுமா?

    தாய்ப்பால் தரும் தாய்க்கு நம்பிக்கை தருவோம் பச்சிளம் குழந்தையிலிருந்து தொடங்கி குழந்தைக்கு இரண்டு வயது வரையிலும் தாய்ப்பாலினைத் தொடர்ந்து தரலாம் என்பது அறிவியல் உண்மை ஆனால் இந்தியா உள்பட பல நாடுகளில் முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே தரும் தாய்மார்கள் எண்ணிக்கை மிகக்குறைவு. முதல் ஆறு...

  27. குழந்தை வளர்ப்பு

    குழந்தை வளர்ப்பு பற்றிய சில அடிப்படை உண்மைகள் . குழந்தைகள் எதிர்பார்ப்பது எதை? நல்ல சூழலை எப்படி தருவது?

  28. காயம் தீக்காயம், ஜன்னி, காமாலை

    காயம் தீக்காயம், ஜன்னி, காமாலை இவைகளுக்கு முதலுதவியாக எதைச்செய்ய வேண்டும்? எதைத் தவிர்க் க வேண்டும்? என நமது நம்பிக்கைகளை ச் சுற்றி விவாதிப்போம்

  29. சுத்தம், சுகாதாரம்

    குழந்தைக்கு சுத்தம், சுகாதாரம் தேவையா? எப்படி சொல்லித்தருவது? நோய்வாய்ப்படுதலை எப்படி தவிர்க்கலாம்? நல்ல பழக்கங்கள் எவை? என பலவற்றைப் பற்றி பேசுவோம்

  30. பிறந்த குழந்தைக்கு குளிக்க வைப்பது எப்படி?

    பிறந்த குழந்தைக்கு குளிக்க வைப்பது எப்படி? என்பதில் தான் பிரச்சினையே ஆரம்பிக்கும். எண்ணெய் தேய்க்கலாமா? பிடித்து விடலாமா? எத்தனை அண்டா ஊற்றனும்? மாவா? சோப்பா? சாம்பூ தேவையா? ஆகியவைகளைப்பற்றி இன்று சிந்திப்போம்

  31. தோலில் கொப்புளமும் புண்ணும்

    தோலில் வரும் கொப்புளம் , புண் பற்றிய பல நம்பிக்கைகள் காலம் காலமாக நம்மிடையே நிலவி வருகின்றன. சில உண்மைகளும் பல பொய்மைகளும் பரவி இருக்கின்றன. இதைப்பற்றி இன்று பார்ப்போம்

  32. கால் கை வலிப்பு (ஜன்னி)

    கால் கை வலிப்பு (ஜன்னி) என்றால் என்ன? எதனால் வருகிறது?உடனடியாக என்ன செய்ய வேண்டும்? மருந்துகள் தர வேண்டுமா?நாட்டு மருந்து உதவுமா? என இன்று பேசுவோம்

  33. அடிபட்டால் டி.டி, போடணுமா?

    ஒவ்வொரு முறை அடிபட்டால் டி.டி, போடணுமா?எல்லா காயம்,கடிகளுக்கும் டி.டி, போடனுமா? டெட்டானஸ் னா என்ன? எத்தனை டி.டி தடுப்பு ஊசி வாழ்நாள்ல? என்பதைப்பற்றி இப்போ பேசுவோம்

  34. சில்லி மூக்கு உடைஞ்சிருச்சு அப்படீன்னா என்ன?

    சில்லி மூக்கு உடைஞ்சிருச்சு அப்படீன்னா என்ன? அது மூக்கினுள் எங்கே இருக்கு?இரத்தம் வந்தா என்ன செய்யணும் என்பதைப்பற்றி இப்போ பேசுவோம்

  35. சக்திதரும் பானங்கள்

    சக்தி தரும் , வளர்ச்சிக்கு உதவும் என விற்கப்படுபவை உண்மையிலே பலன் தருமா? செலவளிக்கும் காசிற்கு ஏதாவது எடை,உயரம் அதிகரிக்குமா? விளம்பரத்தில் சொல்வது போல் ,படிப்பு புத்திசாலித்தனம் ,எதிர்ப்புச்சக்தி அதிகரிக்குமா?

  36. வயிற்றுப்போக்கு (பேதி) இருந்தால்

    குழந்தைக்கு வயிற்றுப்போக்கு (பேதி) எதனால் ஏற்படுகிறது ? என்ன முதலுதவி செய்ய வேண்டும்?மருத்துவமனைக்கு எப்போது செல்ல வேண்டும்? நீர் மற்றும் உப்புச்சத்து இழப்பை எப்படி குணப்படுத்துவது? வயிற்றுப்போக்கு (பேதி) தொடர்பான நமது நம்பிக்கைகள் சரியா? தவறா? எனப்பேசுவோம்

  37. சளி இருமல்

    சளி இருமல் பற்றிய நமது நம்பிக்கைகள் சரியா?தவறா? என்ன முதலுதவி செய்யலாம்?ஊர் .தண்ணீர் மாறினால்,இனிப்பு பழம் சாப்பிட்டால் சளி பிடிக்குமா? என பலவற்றைப் பற்றி பேசுவோம்

  38. குழந்தைக்கு வரும் காய்ச்சலுக்கு என்ன செய்ய?

    குழந்தைக்கு வரும் காய்ச்சல் பற்றி நிறைய நம்பிக்கைகள் நம்மிடையே உள்ளன. இவைகளில் எவை சரியானவை? எவை தவறானவை எனப் பார்ப்போம்

  39. Trailer (முன்னோட்டம்)

    குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சரி செய்வதற்கு நிறைய ஆலோசனை கேட்டு இருப்போம்.அவர்களுடைய என்னென்ன விதமான பிரச்சினைகள்? அதனை எப்படி சரிசெய்வது? பிரச்சினையைப் பற்றிய நம்முடைய புரிதல் சரியா? அதற்கான காரணம் உண்மையா ?சரி செய்வதற்கு நமக்கு மற்றவர்கள் சொல்லும் ஆலோசனை உதவிகரமாக இருக்குமா?…

    more

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

குழந்தைநல மருத்துவம் என்பது ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சி, உணவு, விளையாட்டு,கல்வி, பொழுது போக்கு,மன நலம், சமுதாய உணர்வு, என பலதுறைகளாக விரிந்து பரந்துள்ளது. இதோடு வரும் நோய்கள் ,என்ன காரணங்களினால் அவை வருகின்றன,எப்படி குணப்படுத்திவது ஆகியவை பற்றிய நம்பிக்கைகள் நம்மிடையே அனேகம் உள்ளன.இதில் எவை சரியானவை,எவை தவறானவை என்பதினை அறிவியல் ரீதியாக இந்த ஒலிக்கோவைகள் எடுத்துச்சொல்லும்

HOSTED BY

குழந்தைநல மருத்துவம்

CATEGORIES

Frequently Asked Questions

How many episodes does குழந்தைநலமருத்துவம்- Childhealth have?

குழந்தைநலமருத்துவம்- Childhealth currently has 39 episodes available on PodParley. New episodes are automatically indexed when they're published to the podcast feed.

What is குழந்தைநலமருத்துவம்- Childhealth about?

குழந்தைநல மருத்துவம் என்பது ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சி, உணவு, விளையாட்டு,கல்வி, பொழுது போக்கு,மன நலம், சமுதாய உணர்வு, என பலதுறைகளாக விரிந்து பரந்துள்ளது. இதோடு வரும் நோய்கள் ,என்ன காரணங்களினால் அவை வருகின்றன,எப்படி குணப்படுத்திவது ஆகியவை பற்றிய நம்பிக்கைகள் நம்மிடையே அனேகம் உள்ளன.இதில் எவை...

How often does குழந்தைநலமருத்துவம்- Childhealth release new episodes?

குழந்தைநலமருத்துவம்- Childhealth has 39 episodes. Check the episode list to see recent publication dates and frequency.

Where can I listen to குழந்தைநலமருத்துவம்- Childhealth?

You can listen to குழந்தைநலமருத்துவம்- Childhealth on PodParley by clicking any episode. We provide an embedded audio player for direct listening, and you can also subscribe via your preferred podcast app using the RSS feed.

Who hosts குழந்தைநலமருத்துவம்- Childhealth?

குழந்தைநலமருத்துவம்- Childhealth is created and hosted by குழந்தைநல மருத்துவம்.
URL copied to clipboard!