தூய்மைப் பணியாளர்களை கைதுசெய்ய திட்டம்? | Privacy -ஐ பறிக்கும் New Income Tax Bill | Imperfect Show episode artwork

EPISODE · Aug 13, 2025 · 24 MIN

தூய்மைப் பணியாளர்களை கைதுசெய்ய திட்டம்? | Privacy -ஐ பறிக்கும் New Income Tax Bill | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠வருமான வரி மசோதா நிறைவேற்றம்: தனி மனித சுதந்திரங்களை பாதிக்கிறதா?•⁠ ⁠காப்பீட்டு துறையில் அந்நிய முதலீடு: வேலை வாய்ப்புகளை உருவாக்கும் - நிர்மலா •⁠ ⁠மக்களவையில் நிறைவேறிய 2 முக்கிய மசோதா?•⁠ ⁠மத்திய அரசின் பிடிவாதத்தால் நாடாளுமன்றம் முடக்கம்? - காங்கிரஸ்* ̀ஒரே நாடு... ஒரே தேர்தல்' நாடாளுமன்றக் குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு?•⁠ ⁠உயிரிழந்ததாக தேர்தல் ஆணையம் கூறிய இருவர் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்•⁠ ⁠யஷ்வந்த் வர்மா பதவி நீக்க நோட்டீஸ் மக்களவையில் ஏற்பு?•⁠ ⁠பசு மாட்டைத் தேசிய விலங்காக அறிவிக்கும் எந்த திட்டமும் இல்லை: மத்திய அரசு!•⁠ ⁠பீகார்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காரில் அமர்ந்த படியே பணம் விநியோகித்த எம்.பி? Viral Video•⁠ ⁠`Please help...' - பிரதமர் மோடிக்கு ஐந்து வயது சிறுமி எழுதிய கடிதம் வைரல் - பின்னணி என்ன?•⁠ ⁠அன்புமணி மீது தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புகார்!•⁠ ⁠சொத்து குவிப்பு வழக்கு விடுவிப்பு ரத்து: அமைச்சர் மேல்முறையீடு நிராகரிப்பு?•⁠ ⁠மதுரை மாநகராட்சி: `ரூ.200 கோடி முறைகேடு' வரி மோசடி வழக்கில் மேயரின் கணவர் கைது - என்ன நடந்தது? •⁠ ⁠திட்டங்களின் பெயரை மாற்றி ஏமாற்றும் திமுக அரசு? - எடப்பாடி•⁠ ⁠தூய்மைப் பணியார்கள் போராட்டம்: `துறை அமைச்சர் பேசவில்லையா? முதல்வர் சொன்ன விஷயம்'- கே.என்.நேரு பதில்•⁠ ⁠ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் வாங்க மறுத்த மாணவி!•⁠ ⁠கிட்னி திருட்டு விவகாரம்... `சேவை' என்று பேசிய திமுக எம்.எல்.ஏ!•⁠ ⁠இஸ்ரேல் இனப்படுகொலை செய்துகொண்டிருக்கிறது - எம்.பி பிரியங்கா காந்தி ட்வீட்; இஸ்ரேல் தூதர் ரூவன் அசர் பதில்!•⁠ ⁠'அசிம் முனீர் ஒரு கோட் சூட் அணிந்த ஒசாமா பின்லேடன்!' - முன்னாள் அமெரிக்க அரசு அதிகாரி சாடல்•⁠ ⁠"இந்தியா மீதான வரிவிதிப்பால் ரஷ்ய பொருளாதாரம் கலக்கம்" - ரஷ்யா குறித்து ட்ரம்ப்!•⁠ ⁠உணவுக்காக காத்திருந்த 31 பேர் பலி?

Episode metadata supplied by the publisher feed · Published Aug 13, 2025

Embed this episode

Ready to play

தூய்மைப் பணியாளர்களை கைதுசெய்ய திட்டம்? | Privacy -ஐ பறிக்கும் New Income Tax Bill | Imperfect Show

0:00 24:57

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 24 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on August 13, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!