EPISODE · May 20, 2026 · 22 MIN
TVK அமைச்சரவையில் VCK | CVS அணியை ஓரங்கட்டும் CM VIJAY ? | MODI MELONI ADMK DMK | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* தவெக அமைச்சரவையில் விசிக?* காங்கிரஸ் சார்பில் யார் அமைச்சர்கள்?* அயோத்திதாசர் மணி மண்டபத்தில் முதலமைச்சர் மரியாதை.* ஜீப்பை தானே ஓட்டிப் பார்த்து ஆய்வு?* பாமக-வின் கொள்கையும், தவெக கொள்கையும் ஒன்றுதான் - அன்புமணி ராமதாஸ்* 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு* ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருந்துக் கடைகள் வேலைநிறுத்தம்* ஒரே நாளில் டெண்டர்.! வெளியான முறைகேடு?* ‘போர்வாள்’ என்ற பெயரில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் தொடக்கம்* பொதுக்குழுவை கூட்டினால் மட்டுமே எடப்பாடியுடன் பேச்சு - சி.வி.சண்முகம் - சிபி* புதிதாக பிறந்த CJP கட்சி?* இத்தாலி பிரதமர் மெலோனிக்கு MELODY சாக்லேட் பாக்கெட்டை பரிசாக வழங்கி மகிழ்ந்த பிரதமர் மோடி!* ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்த ட்ரம்ப்?
Embed this episode
Ready to play
TVK அமைச்சரவையில் VCK | CVS அணியை ஓரங்கட்டும் CM VIJAY ? | MODI MELONI ADMK DMK | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.