EPISODE · Jul 27, 2026 · 23 MIN
TVK BUDGET - தயாராகும் DMK ஊழல் FILES? | GEN Z அச்சத்தில் MODI அரசு? | CJP CM VIJAY DMK RAHUL BJP
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• கரப்பான் பூச்சி: ``என் பேச்சு தவறாகத் திரிக்கப்பட்டுவிட்டது" - தலைமை நீதிபதி சூர்யா காந்த் விளக்கம்.• மத்திய அரசுக்கு கரப்பான் ஜனதா கட்சி எச்சரிக்கை? • மாணவர்கள் மீதான தடியடி: உச்ச நீதிமன்றம் கண்டனம்.• ஒட்டுமொத்த அமைப்பும் மாணவர்களுக்கு விரோதமானது - ராகுல் காந்தி• இன்ஸ்டாவில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!• தேர்வு சீர்திருத்தம்: புதிய குழு அமைப்பு?• தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா தாக்கல்!• தேர்தல் அரசியலிருந்து சித்தராமையா விலகல்?• தமிழகம் வரும் ராகுல்... ஏன்?• 10 அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம்!• DMK ஊழல் பட்டியல் வெளியாகும்.. அமைச்சர் வில்சன் அறிவிப்பு?• தூர்வாரும் பணியை தொடங்கிவைத்தார் அமைச்சர் ஆனந்த்?• பா.ம.க பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு?• அழைப்பிதழை திருப்பி அனுப்பிய எம்.எல்.ஏ?• சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு?• தங்கம் வென்ற மீரா பாய் சானு?• காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு
Embed this episode
NOW PLAYING
TVK BUDGET - தயாராகும் DMK ஊழல் FILES? | GEN Z அச்சத்தில் MODI அரசு? | CJP CM VIJAY DMK RAHUL BJP
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.