EPISODE · Oct 11, 2025 · 26 MIN
TVK In; BJP Out - EPS Plan? | Delhi - புறக்கணிக்கப்பட்ட Women Journalists | ADMK DMK |Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• அதிமுக தொண்டர்கள் எங்க கட்சி கொடியவே பிடிக்க மாட்டாங்க.. "- செல்லூர் ராஜு• “விஜய் வந்தால் பாஜகவை இபிஎஸ் கழற்றிவிடுவார்” - தினகரன் - சிபி* ``பாஜக-வை கழட்டிவிட்டால்... இனி எடப்பாடியை யாரும் நம்பமாட்டார்கள்!'' - திருமா• ``16 நாள்கள் துக்கம் அனுசரிப்பு'' - ஆதவ் அர்ஜூனா சொல்வதென்ன?• பால்டாயில் எல்லாம் பேசுது..! உதயநிதி- எடப்பாடி மோதல் உச்சம் • “வெறும் GD பாலம் என்றா வைக்க முடியும்? அவர் GD நாயுடு என்றுதான் அறியப்படுகிறார்” - தங்கம் தென்னரசு• காவலர்கள் சொன்னதைக் கேட்காமல், ஆணவத்துடன் முறைத்தார் - திருமா• வீடு திரும்பினார் நல்லகண்ணு? • "அய்யாவ வச்சுகிட்டு டிராமா பண்ணிட்டு இருக்கானுக.. கோவத்துல இருக்கேன்.." - அன்புமணி ராமதாஸ்• இளைஞர் மரணம் : இன்ஸ்பெக்டர் ஆயுத படைக்கு மாற்றம்? • திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழி பலியிட தடை?• Kandan Malai Teaser: ஹெச்.ராஜாவின் பஞ்ச் வசனம்!• முஸ்லிம்களின் மக்கள்தொகை கணிசமாக உயர்ந்து வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா சர்ச்சைப் பேச்சு! • மாணவிகளிடையே உ.பி ஆளுநர் சர்ச்சை பேச்சு?• இந்தியாவின் மனநல தூதராக தீபிகா படுகோன் நியமனம்!• ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்?• ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு! -• ராகுல், பிரியங்கா கண்டனமும்... மத்திய வெளியுறத்துறையின் விளக்கமும்!• இத்தாலி நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய மசோதாவை அறிமுகம் செய்ய மெலோனி தலைமையிலான கட்சி முடிவு! நெதயான்குவிடம் பேசிய மோடி!• வீடுகளை தேடி காசா மக்கள் பயணம்? • "நான் பல மில்லியன் மக்களின் உயிர்களைக் காப்பாற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன்.." - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் • சீனா மீது 100% கூடுதல் வரி விதித்த ட்ரம்ப்?
Embed this episode
Ready to play
TVK In; BJP Out - EPS Plan? | Delhi - புறக்கணிக்கப்பட்ட Women Journalists | ADMK DMK |Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.