EPISODE · Nov 27, 2025 · 29 MIN
TVK -ல் Sengottaiyan - Vijay Happy - EPS Setback - DMK Reaction| ADMK Ditwah cyclone Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• சட்டைப் பையில் ஜெயலலிதா படம்... விஜயுடன் இணைந்த செங்கோட்டையன்? • தூய்மையான ஆட்சி கொடுக்க வந்திருக்கிறார் இளவல் விஜய்! - செங்கோட்டையன் • செங்கோட்டையனை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை! - எடப்பாடி • முன்னாள் எம்.பி சத்யபாமா, புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சுவாமிநாதன் தவெகவில் இணைந்தனர்!• விஜய் ஒரு கவுன்சிலர்கூட இல்லை..! - நயினார் நாகேந்திரன் * அதிமுக சுக்குநூறாக உடைந்ததற்கு சான்று..! - பொன்முடி • கரூர் சம்பவம் ஊடக பதிவாளர்களிடம் விசாரணை? • `மனித நேய நாள்...' - உதயநிதி பதில்! • சிவகங்கை: உதயநிதி பிறந்தநாள் விழா சர்ச்சை!• பா.ஜ.க-வுக்கு நன்றி..! - திருமாவளவன் சொல்வதென்ன? • தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்! • மழையை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? -அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி• ஆருத்ரா நிறுவனம்: 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை? • தென்காசி பேருந்து விபத்தில் தாயை இழந்த மாற்றுத் திறனாளிக்கு அரசு வேலை!• தமிழகத்தில் SIR பணிகளுக்கு உடனடி தடையில்லை - உச்சநீதிமன்றம்.• 2488 BLO-களுக்கு கெளரம் செய்த தேர்தல் ஆணையம்... ஏன்?• SIR பணிச்சுமையால் தற்கொலைக்கு முயன்ற அரசு ஊழியர் மருத்துவமனையில் அனுமதி. • SIR பணி 99% சதவிகிதம் கேரளவில் முடிந்ததா?• SIR மூலம் NRC அமலாகும் - மம்தா• அரசியலமைப்பு சட்டத்தை பலவீனமாக்குகிறார் மோடி - ராகுல்• 200% டி.கே.எஸ் முதல்வராவார்! - எம்.எல்.ஏ இக்பால் ஹுசைன் • ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் உயரும் பலி எண்ணிக்கை! • இம்ரான் கான் எங்கே? - போராடும் சகோதரிகள்
Embed this episode
NOW PLAYING
TVK -ல் Sengottaiyan - Vijay Happy - EPS Setback - DMK Reaction| ADMK Ditwah cyclone Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.