TVK -ன் முதல் வாக்குறுதி; ஜெ. பெயரைச் சொல்லி ADMK ATTACK - VIJAY SPEECH DECODE | DMK | Imperfect Show episode artwork

EPISODE · Sep 27, 2025 · 20 MIN

TVK -ன் முதல் வாக்குறுதி; ஜெ. பெயரைச் சொல்லி ADMK ATTACK - VIJAY SPEECH DECODE | DMK | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠களேபரமான ஐ.நா. சபை… நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரதிநிதிகள்? •⁠ ⁠இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு தயார்- பாகி பிரதமர். •⁠ ⁠உக்ரைன் போர்: NATO குற்றச்சாடுக்கு இந்தியா மறுப்பு? •⁠ ⁠60 வருடம் இந்திய வானில் பறந்த Mig 21 ஓய்வு? •⁠ ⁠லடாக் வன்முறை வாங்சுக் கைது! •⁠ ⁠டெல்லியில் என்று ஆலோசனை?•⁠ ⁠பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு 10,000 நிதியுதவி கொடுத்த பிரதமர். •⁠ ⁠பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்டுவோம் - பிரியங்கா காந்தி. •⁠ ⁠மோடியுடன் ரஷ்ய துணை பிரதமர் சந்திப்பு? •⁠ ⁠புதிய DGP தேர்வு கூட்டம்: முடிவெடுக்காமல் நிறைவு? •⁠ ⁠விசாரணையின் போது சிறுவன் உயிரிழப்பு… காவலர்களுக்கு என்ன தண்டனை? •⁠ ⁠திருவண்ணாமலையில் பக்தர் உயிரிழப்பு? •⁠ ⁠முதல்வர் பாதுகாப்புக்கு AI தொழில்நுட்பத்தில் 110 கேமிராக்கள். •⁠ ⁠நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவிக்கு வீடு கட்டித்தரும் தமிழக அரசு?•⁠ ⁠4 மணி நேரம் கட்டாயப்படுத்தி மாணவர்களை நிகழ்ச்சியை பார்க்க வைத்தார்களா? •⁠ ⁠"செந்தில் பாலாஜியின் அந்த ட்விட் எங்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது’’ - செல்வபெருந்தகை •⁠ ⁠தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்- வாசன். •⁠ ⁠அதிமுக- பாஜக கூட்டணியை பார்த்து திமுக-வுக்கு அச்சம்- எடப்பாடி. •⁠ ⁠ஓபிஎஸ்- தினகரன் சந்திப்பு? •⁠ ⁠கரூர் - நாமக்கல்லில் விஜய் ஹைலைட்ஸ்! •⁠ ⁠விஜய் கருத்தை வரவேற்கிறேன்! - வைகோ.

Episode metadata supplied by the publisher feed · Published Sep 27, 2025

Embed this episode

NOW PLAYING

TVK -ன் முதல் வாக்குறுதி; ஜெ. பெயரைச் சொல்லி ADMK ATTACK - VIJAY SPEECH DECODE | DMK | Imperfect Show

0:00 20:51

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 20 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on September 27, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!