TVK: Upset Rajinikanth -அறிக்கை பின்னணியில் BJP? புதுச்சேரியில் உடையும் NDA கூட்டணி? | VIJAY DMK  episode artwork

EPISODE · Mar 17, 2026 · 25 MIN

TVK: Upset Rajinikanth -அறிக்கை பின்னணியில் BJP? புதுச்சேரியில் உடையும் NDA கூட்டணி? | VIJAY DMK

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* Rajinikanth: 'காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்' - ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதில்* ஆறு நாள்கள் கழித்து கண்டனம் தெரிவிக்கும் NDA - காரணம் என்ன?* அரசியல் நாகரீகமற்ற செயல் - ரஜினி விவகாரத்தில் எடப்பாடி கண்டனம்.* ஆதவை ஏன் விஜய் கண்டிக்கவில்லை - நயினார்.* Vijay : 'என்ன ஆனாலும் தனியாதான் போறோம்!' - விஜய்யின் கட்டளையும் வியூகப்புள்ளியின் லாஜிக்கும்! * "எனக்கு 'அந்த' நடிகை வேண்டும் எனக் கேட்டால்.!" - சி.வி.சண்முகம் சர்ச்சைப் பேச்சு.* கூட்டணி கட்சிகளுடன் எப்போது பேச்சுவார்த்தை? எடப்பாடி பழனிசாமி விளக்கம்* "ஜெயக்குமார் மற்றும் செல்லூர் ராஜு ஆகியோரின் கருத்தை பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” - கே.பி. முனுசாமி* திருப்பூரில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு.* 'இரவுக்குள் ஒரு முடிவு; அதிக தொகுதிகள் கிடைக்கவில்லையென்றால்.!' - அறிவாலயத்தில் பெ.சண்முகம் கறார்! * "நாங்கள் அப்பாயிண்ட்மெண்ட் செய்யப்பட்ட முதல்வர்கள்" - திமுக கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பளீச்* புதுச்சேரி அரசியலில் ட்விஸ்ட்... விஜய்யுடன் செல்லும் முடிவில் ரங்கசாமி? * மம்தா பானர்ஜியை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் சுவெந்து அதிகாரி போட்டி* கியூபாவை கைப்பற்றி எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்" -ட்ரம்ப்* RSS, R&AW-ஐ தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை; 'முதலில் அமெரிக்கவைப் பாருங்கள்' - மத்திய அரசு* ஏஐ வீடியோ சர்ச்சை: நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா.?* 'மனிதநேயமற்ற குற்றம்' - ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்; 400 பேர் உயிரிழப்பு

Episode metadata supplied by the publisher feed · Published Mar 17, 2026

Embed this episode

NOW PLAYING

TVK: Upset Rajinikanth -அறிக்கை பின்னணியில் BJP? புதுச்சேரியில் உடையும் NDA கூட்டணி? | VIJAY DMK

0:00 25:19

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on March 17, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!