EPISODE · Mar 25, 2026 · 20 MIN
TVK Vijay எதிர்த்து NDAவில் PMK போட்டி| அமைச்சர் நேருவுக்கு தொடரும் நெருக்கடி | Imperfect show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
- என்.டி.ஏ கூட்டணியில் சிறிய கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்• அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்• பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்• பாமக போட்டியிடும் தொகுதிகள் எவை?• தேமுதிக 10, ம.நீ.ம போட்டியில்லை - நிறைவடைந்த தொகுதி பங்கீடு • 175 தொகுதிகள் திமுக போட்டி• கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தி, பானை, ஏணி எல்லாம் நம் சின்னம்தான் - முதல்வர் ஸ்டாலின் • தேர்தலில் போட்டியில்லை - வேல்முருகன் • நேரு மீது ஏன் உடனடியாக வழக்கு பதியவில்லை -- உயர் நீதிமன்றம்• திரையரங்குகள், தொலைக்காட்சியில் விஜய் படம் போடக் கூடாது - வழக்கு• மருத்துவ காரணங்களுக்கு ரூ50000 - மொபைலில் ஆவணம் போதும்• சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் மூடல் • PNG வாங்க கட்டாயப்படுத்தும் மத்திய அரசு• மூன்றாம் பாலினத்தவர் உரிமைகள் பாதுகாப்பு சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு • சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி • ஈரான் மிகப் பெரிய பரிசை அமெரிக்காவுக்கு கொடுத்திருக்கிறது - டிரம்ப் • டிரம்ப் தனக்குதானே பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் - ஈரான்
Embed this episode
NOW PLAYING
TVK Vijay எதிர்த்து NDAவில் PMK போட்டி| அமைச்சர் நேருவுக்கு தொடரும் நெருக்கடி | Imperfect show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.