TVK : Vijay -ன் போராட்ட Plan! | மீண்டும் EPS -ஐ வம்பிழுத்த Amit shah | DMK |Imperfect Show 12.7.2025 episode artwork

EPISODE · Jul 12, 2025 · 22 MIN

TVK : Vijay -ன் போராட்ட Plan! | மீண்டும் EPS -ஐ வம்பிழுத்த Amit shah | DMK |Imperfect Show 12.7.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠வேள்பாரி வெற்றி விழா ஹைலைட்ஸ்!•⁠ ⁠`தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி உறுதி!' - மீண்டும் பேட்டியளித்த அமித் ஷா•⁠ ⁠எப்போ அண்ணா வருவீங்க... பெண் கேட்ட கேள்விக்கு எடப்பாடி பதில்!•⁠ ⁠2026 தேர்தலுக்குப் பின்னர் 30 லட்சம் பேருக்கான மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும்! - எடப்பாடி•⁠ ⁠செஞ்சி கோட்டையை புராதன சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ!•⁠ ⁠என் வீட்டில் லண்டனிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒட்டுக் கேட்கும் கருவி பொறுத்தப்பட்டிருக்கிறது! - ராமதாஸ்•⁠ ⁠அன்புமணி ஆதரவாளர்கள்மீது புகாரளித்த ராமதாஸ்?•⁠ ⁠லாக்கப் மரணமடைந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்த விஜய்... சென்னையில் நாளை தவெக போராட்டம்!•⁠ ⁠விஜய் கண்டனம்... அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு!•⁠ ⁠செம்மங்குப்பம் ரயில் விபத்து: கேட் கீப்பர் மீதுதான் தவறு!•⁠ ⁠ஓடும் ரயிலில் பெண்ணை தள்ளிவிட்ட ஹேமராஜ் குற்றவாளி எனத் தீர்ப்பு!•⁠ ⁠சென்னை: குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!•⁠ ⁠கேரளாவில் இனி எல்லோரும் முதல் பெஞ்ச்தான்! - பள்ளிகளில் புதிய சீர்திருத்தம்•⁠ ⁠ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன... வெளியானது அறிக்கை!*டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவைக் கொன்ற தந்தை... ஏன்?•⁠ ⁠உணவுக்காக காத்திருந்த 798 பாலஸ்தீனர்களைக் கொன்ற இஸ்ரேல்! - ஐ.நா

Episode metadata supplied by the publisher feed · Published Jul 12, 2025

Embed this episode

Ready to play

TVK : Vijay -ன் போராட்ட Plan! | மீண்டும் EPS -ஐ வம்பிழுத்த Amit shah | DMK |Imperfect Show 12.7.2025

0:00 22:03

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 22 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on July 12, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!