TVK Vijay வேட்பு மனுவில் குளறுபடி ஏன்? கருணாநிதி பற்றி Edappadi சர்ச்சைக் கருத்து| Imperfect Show episode artwork

EPISODE · Apr 5, 2026 · 18 MIN

TVK Vijay வேட்பு மனுவில் குளறுபடி ஏன்? கருணாநிதி பற்றி Edappadi சர்ச்சைக் கருத்து| Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠விஜய் வேட்பு மனுவில் குளறுபடிகள் •⁠ ⁠வேட்புமனுவை நிரப்பாமல் கொடுத்த ஸ்ரீவைகுண்டம் தவெக வேட்பாளர்•⁠ ⁠கருணாநிதி வீட்டு சிறையில் வைத்திருந்ததை விசாரிப்போம் - எடப்பாடி•⁠ ⁠எடப்பாடியின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்•⁠ ⁠ஆடியோ குறித்து ஆ.ராசா விளக்கம்•⁠ ⁠எம்.பி. சீட் கொடுப்பதாக எடப்பாடி கையெழுத்து போட்ட ஒப்பந்தத்தை காட்டிய பிரேமலதா •⁠ ⁠காங்கிரஸ் கட்சிக்காரருக்கு சீட் கொடுத்த திருமாவளவன்•⁠ ⁠மேலூர் காங்க்கிரஸ் வேட்பாளர் விஸ்வனாதன்•⁠ ⁠தனபாலை வீட்டில் சந்தித்த எல்.முருகன•⁠ ⁠நாங்கள் என்ன பாகிஸ்தானோடா கூட்டணி வைத்திருக்கிறோம் - செல்லூர் ராஜூ•⁠ ⁠கட்சி மாறி ஓட்டு கேட்கும் அரசியல்வாதிகள் - விஜய், என்.ஆர்.தனபால், ஆதவ் அர்ஜுனா •⁠ ⁠விஜய்க்கு ஓட்டு போட்டால் பனையூர் கேட் வாசலில்தான் நிக்கணும் - அன்புமணி•⁠ ⁠விஜய பிரபாகருக்கு பாட்டுப் பாடி வாக்கு சேகரித்த முதல்வர்- •⁠ ⁠கொட்டும் மழையில் பேசிய சீமான் - எழும்பூர் ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்•⁠ ⁠ஈரான் போர் அப்டேட்ஸ்

Episode metadata supplied by the publisher feed · Published Apr 5, 2026

Embed this episode

Ready to play

TVK Vijay வேட்பு மனுவில் குளறுபடி ஏன்? கருணாநிதி பற்றி Edappadi சர்ச்சைக் கருத்து| Imperfect Show

0:00 18:33

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 18 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on April 5, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!