EPISODE · Oct 18, 2025 · 16 MIN
TVK Vs TVK: Velmurugan காட்டம்!| Annamalai நற்பணி மன்றம்? | BJP DMK ADMK | Imperfect Show 18.10.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• தமிழ்நாட்டில் தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறை!• கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நேற்று நள்ளிரவில் அலைமோதிய கூட்டம்• உயர்த்தப்பட்ட விமான கட்டணம்?• தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல - தேர்தல் ஆணையம்?• கரூர் மரணங்கள்: "ஆனந்த் பேசிய ஆதராம் என்னிடம் இருக்கிறது; விஜய்தான் முழுப்பொறுப்பு" - வேல்முருகன்• பாஜக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!• தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்த தமிழக பாஜக • அண்ணாமலை மன்ற கொடி அறிமுகம்?• `இதுதான் பாசிசம்!' - வானதி காட்டம்• திராவிடத்தின் மாசற்ற வாரிசு அதிமுக! - எடப்பாடி பெருமிதம்• குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட விவகாரத்தில் விரைவில் தீர்ப்பு• உணவு பொருட்களில் ORS பெயருக்கு இனி தடை?• பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா சந்திப்பு
Embed this episode
Ready to play
TVK Vs TVK: Velmurugan காட்டம்!| Annamalai நற்பணி மன்றம்? | BJP DMK ADMK | Imperfect Show 18.10.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.