EPISODE · Nov 9, 2023 · 18 MIN
உ.பி-க்கு ரூ.13,000 கோடி.. தமிழ்நாட்டுக்கு ரூ.2,000 கோடி... இது நியாயமா? The Imperfect Show - 09/11/2023
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* டெல்லி: செயற்கை மழை பொழியத் திட்டமா? * மழையால் தத்தளிக்கும் மதுரை, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள்! * வாகனங்களின் வரி உயர்வு... ஒப்புதல் அளித்த ஆளுநர்... இன்று முதல் அமல்! * ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கை ஒருபோதும் நிற்காது! - பிரதமர் மோடி * கொலீஜியம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராகக் கடுமை காட்டும் உச்ச நீதிமன்றம்! * காவல்துறை வேலை பார்ப்பது மக்களுக்கா... இல்லை ஆளுங்கட்சிக்கா? - உயர் நீதிமன்றம் நச் கேள்வி! -The Imperfect Show
Embed this episode
Ready to play
உ.பி-க்கு ரூ.13,000 கோடி.. தமிழ்நாட்டுக்கு ரூ.2,000 கோடி... இது நியாயமா? The Imperfect Show - 09/11/2023
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.