U Turn அடித்த EPS | NTK Seeman ஆடு மாடுகள் மாநாடு ஹைலைட்ஸ் | ADMK DMK | Imperfect Show 11.7.2025 episode artwork

EPISODE · Jul 11, 2025 · 24 MIN

U Turn அடித்த EPS | NTK Seeman ஆடு மாடுகள் மாநாடு ஹைலைட்ஸ் | ADMK DMK | Imperfect Show 11.7.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠மதுரை: ``தடையை மீறி மேற்கு தொடர்ச்சி மலைக்கு மாட்டை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வேன்'' - சீமான்•⁠ ⁠நாம் தமிழர் கட்சியின் ஆடு-மாடுகளின் மாநாடு: நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்கள் என்ன?•⁠ ⁠139 தெருநாய்களுக்குக் கருத்தடை செய்ய ரூ.20 கோடியா?'' - அதிமுக குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு பதில்•⁠ ⁠ஓசூர்: தெரு நாய் கடித்து உயிரிழந்த இளைஞர்.. ரேபீஸ் பாதிப்பால் துயரம்! •⁠ ⁠"ஒரு‌முறை கடலில் விழுந்தபோது காப்பாற்றினார்; மற்ற 2 முறை எப்போது?'' - மல்லை சத்யாவுக்கு வைகோ கேள்வி•⁠ ⁠செய்தியாளர்கள் மீது தாக்குதல்: வருத்தம் தெரிவித்தார் துரை வைகோ•⁠ ⁠மதிமுக: கார் ஒன்றின் உள்பகுதியில் பிரதமர் மோடியின் புகைப்படமும், வெளியே மதிமுக கொடியும் இருந்ததா?•⁠ ⁠பாமக: 'ராமதாஸ் வீட்டில் இல்லாத சமயத்தில் தைலாபுரம் வந்திருக்கும் அன்புமணி' - காரணம் என்ன?•⁠ ⁠'என் பெயரை யாரும் போடக்கூடாது; இனிஷியல் வேண்டுமானால் போட்டுக்கலாம்'- அன்புமணிக்கு ராமதாஸ் பதிலடி•⁠ ⁠ராமதாஸ் பெயரை பயன்படுத்தி அன்புமணி அறிக்கை!•⁠ ⁠PMK: Facebook சண்டை தொடங்கி அடிதடி வரை; இரு கோஷ்டியாகி மோதும் தொண்டர்கள்; என்ன செய்யப் போகிறது பாமக?•⁠ ⁠குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டவர் சிக்கியது எப்படி?•⁠ ⁠தேனி அரசு மருத்துவமனை: "ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பில் புதிய CT ஸ்கேனர் எங்கே?'' - ஆய்வில் கேள்வி •⁠ ⁠நான் அப்படி சொல்லவில்லை - எடப்பாடி பழனிசாமி•⁠ ⁠குஷியில் எஸ். பி. வேலுமணி நடனம்!•⁠ ⁠"நீ என்ன ரெளடியா.. உன் சட்டையை கழற்றாமல் விட மாட்டேன்'' - போலீஸை மிரட்டிய கோவை திமுக நிர்வாகி•⁠ ⁠வேலூர்: டெல்லி முரளியுடன் வேலூர் எஸ்.பி திடீர் சந்திப்பு - கொதிப்பில் வேலூர் தி.மு.க!•⁠ ⁠மோடி விருது வாங்கியதை கிண்டல் செய்த பஞ்சாப் முதல்வர்?

Episode metadata supplied by the publisher feed · Published Jul 11, 2025

Embed this episode

Ready to play

U Turn அடித்த EPS | NTK Seeman ஆடு மாடுகள் மாநாடு ஹைலைட்ஸ் | ADMK DMK | Imperfect Show 11.7.2025

0:00 24:16

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 24 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on July 11, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!