EPISODE · Jul 17, 2026 · 5 MIN
உலகக் கோப்பை தினசரி: ஆர்ஜென்டீனாவும் ஸ்பெயினும் உலகக் கோப்பையை வெல்லத் தயாராகி வருகின்றன
FIFA உலகக் கோப்பை 2026-இன் முப்பத்தாறாம் நாளில், ஆர்ஜென்டீனா மற்றும் ஸ்பெயின் தலைநகர்களில் கால்பந்து இரசிகர்கள் அந்த பரபரப்பு, உணர்ச்சி மற்றும் கொண்டாட்டத்தை எவ்வாறு அனுபவித்தார்கள் என்றும் இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸுக்கு எதிரான அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிக்கு முந்தைய நாட்கள் குறித்த தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் முப்பத்தாறாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Embed this episode
Ready to play
உலகக் கோப்பை தினசரி: ஆர்ஜென்டீனாவும் ஸ்பெயினும் உலகக் கோப்பையை வெல்லத் தயாராகி வருகின்றன
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.