உலகக் கோப்பை தினசரி: ஆறு உலகக் கோப்பைப் போட்டிகளில் goal அடித்த முதல் வீரரானார் ரொனால்டோ episode artwork

EPISODE · Jun 24, 2026 · 5 MIN

உலகக் கோப்பை தினசரி: ஆறு உலகக் கோப்பைப் போட்டிகளில் goal அடித்த முதல் வீரரானார் ரொனால்டோ

from SBS Tamil - SBS தமிழ்

ஃபிஃபா உலகக் கோப்பையின் 13-வது நாளில், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லூகா மோட்ரிச் ஆகியோர் தங்களது விளையாட்டின் முக்கிய மைல்கற்களை எட்டினர். அதே நேரத்தில், Paraguay அணியுடன் தங்களது முக்கியமான மோதலுக்கு முன்னதாக, காயம் காரணமாக Mathew Leckie விலகியதால், Socceroos அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் பதின்மூன்றாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Episode metadata supplied by the publisher feed · Published Jun 24, 2026

Embed this episode

NOW PLAYING

உலகக் கோப்பை தினசரி: ஆறு உலகக் கோப்பைப் போட்டிகளில் goal அடித்த முதல் வீரரானார் ரொனால்டோ

0:00 5:16

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of SBS Tamil - SBS தமிழ்?

This episode is 5 minutes long.

When was this SBS Tamil - SBS தமிழ் episode published?

This episode was published on June 24, 2026.

Can I download this SBS Tamil - SBS தமிழ் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!