உலகக் கோப்பை தினசரி: அடுத்த சுற்றுக்கு மெக்சிக்கோ முன்னேறியது, வரலாறு படைத்தது கனடா episode artwork

EPISODE · Jun 19, 2026 · 4 MIN

உலகக் கோப்பை தினசரி: அடுத்த சுற்றுக்கு மெக்சிக்கோ முன்னேறியது, வரலாறு படைத்தது கனடா

from SBS Tamil - SBS தமிழ்

எட்டாவது நாள் ஆட்டங்களில் கொரியக் குடியரசு அணியை வீழ்த்தியதன் மூலம், FIFA உலகக் கோப்பை 2026™இன் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை மெக்சிக்கோ அணி பெற்றது. அதே நேரத்தில், கத்தாரை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா வரலாறு படைத்தது. போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சுவிட்சர்லாந்து தனது நிலையை வலுப்படுத்தியது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் எட்டாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Episode metadata supplied by the publisher feed · Published Jun 19, 2026

Embed this episode

Ready to play

உலகக் கோப்பை தினசரி: அடுத்த சுற்றுக்கு மெக்சிக்கோ முன்னேறியது, வரலாறு படைத்தது கனடா

0:00 4:39

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of SBS Tamil - SBS தமிழ்?

This episode is 4 minutes long.

When was this SBS Tamil - SBS தமிழ் episode published?

This episode was published on June 19, 2026.

Can I download this SBS Tamil - SBS தமிழ் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!