உலகக் கோப்பை தினசரி: சொந்த இரசிகர்களின் முன்னிலையில் Round of 16 சுற்றுக்குத் தகுதி பெற்றது மெக்ஸிக்கோ அணி episode artwork

EPISODE · Jul 1, 2026 · 5 MIN

உலகக் கோப்பை தினசரி: சொந்த இரசிகர்களின் முன்னிலையில் Round of 16 சுற்றுக்குத் தகுதி பெற்றது மெக்ஸிக்கோ அணி

from SBS Tamil - SBS தமிழ்

உலகக் கோப்பை தினசரி: சொந்த இரசிகர்களின் முன்னிலையில் Round of 16 சுற்றுக்குத் தகுதி பெற்றது மெக்ஸிக்கோ அணி கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோ, Round of 16 என்ற சுற்றுக்கு முன்னேறியது, அதே நேரத்தில் சூப்பர்ஸ்டார் முன்கள வீரர்களான Erling Haaland மற்றும் Kylian Mbappé இருவரும் ஆளுக்கு இரண்டு கோல்களை அடித்து நார்வே மற்றும் பிரான்ஸை அடுத்த சுற்றுக்கு எடுத்துச் செல்கின்றனர். உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் இருபதாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Episode metadata supplied by the publisher feed · Published Jul 1, 2026

Embed this episode

Ready to play

உலகக் கோப்பை தினசரி: சொந்த இரசிகர்களின் முன்னிலையில் Round of 16 சுற்றுக்குத் தகுதி பெற்றது மெக்ஸிக்கோ அணி

0:00 5:29

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of SBS Tamil - SBS தமிழ்?

This episode is 5 minutes long.

When was this SBS Tamil - SBS தமிழ் episode published?

This episode was published on July 1, 2026.

Can I download this SBS Tamil - SBS தமிழ் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!