EPISODE · Jul 6, 2026 · 6 MIN
உலகக் கோப்பை தினசரி: சொந்தமண்ணில் மெக்ஸிக்கோவின் பயணத்திற்கு முடிவு, பிரேஸிலை அதிர்ச்சிக்குள்ளாக்கியது நார்வே
உலகக் கோப்பை தினசரி: சொந்த மண்ணில் மெக்ஸிக்கோவின் கனவுப் பயணம் முடிவுக்கு வந்தது, நார்வே அணி பிரேஸில் அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஐந்து முறை சாம்பியனான பிரேசிலை அதிர்ச்சிக்குள்ளாக்கி, நார்வே உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்ஸிக்கோவும், உணர்ச்சிமிக்க உள்ளூர் இரசிகர்களின் முன்னிலையில் இங்கிலாந்திடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோற்று, உலகக் கோப்பை போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ளது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் இருபத்தைந்தாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Embed this episode
Ready to play
உலகக் கோப்பை தினசரி: சொந்தமண்ணில் மெக்ஸிக்கோவின் பயணத்திற்கு முடிவு, பிரேஸிலை அதிர்ச்சிக்குள்ளாக்கியது நார்வே
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.