உலகக் கோப்பை தினசரி: ஃபிரான்ஸை 2-0 என்ற கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது episode artwork

EPISODE · Jul 15, 2026 · 5 MIN

உலகக் கோப்பை தினசரி: ஃபிரான்ஸை 2-0 என்ற கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது

from SBS Tamil - SBS தமிழ்

அரை இறுதிப் போட்டியில் ஃபிரான்ஸை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஸ்பெயின் FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளது. இந்தத் தோல்வி, ஃபிரான்ஸின் Les Bleus அணி மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. தற்போது அவர்களின் கவனம் சனிக்கிழமை நடைபெறும் மூன்றாவது இடத்திற்கான போட்டி மீது திரும்பியுள்ளது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் முப்பத்துநான்காம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Episode metadata supplied by the publisher feed · Published Jul 15, 2026

Embed this episode

Ready to play

உலகக் கோப்பை தினசரி: ஃபிரான்ஸை 2-0 என்ற கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது

0:00 5:06

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of SBS Tamil - SBS தமிழ்?

This episode is 5 minutes long.

When was this SBS Tamil - SBS தமிழ் episode published?

This episode was published on July 15, 2026.

Can I download this SBS Tamil - SBS தமிழ் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!