உலகக் கோப்பை தினசரி: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியானது கனடா ! episode artwork

EPISODE · Jun 29, 2026 · 4 MIN

உலகக் கோப்பை தினசரி: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியானது கனடா !

from SBS Tamil - SBS தமிழ்

உலகக் கோப்பை போட்டிகளில், கூடுதல் நேரம் வழங்கப்பட்டதில் வரலாறு படைக்கப்பட்டது! கடைசி நிமிடத்தில் அடித்த வெற்றி கோல் மூலம் தென்னாபிரிக்காவின் கனவுகளை நொறுக்கிய கனடா, உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் நாக்-அவுட் சுற்று வெற்றியைப் பதிவு செய்தது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் பதினெட்டாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Episode metadata supplied by the publisher feed · Published Jun 29, 2026

Embed this episode

NOW PLAYING

உலகக் கோப்பை தினசரி: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியானது கனடா !

0:00 4:51

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of SBS Tamil - SBS தமிழ்?

This episode is 4 minutes long.

When was this SBS Tamil - SBS தமிழ் episode published?

This episode was published on June 29, 2026.

Can I download this SBS Tamil - SBS தமிழ் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!