EPISODE · Mar 28, 2024 · 9 MIN
Understanding bankruptcy and its consequences in Australia - ஆஸ்திரேலியாவில் bankruptcy-ஐ தாக்கல் செய்வது எப்படி? அதன் விளைவுகள் என்ன?
from ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்
Bankruptcy can be complicated for many people, as it can bring about feelings of financial shame and stigma. However, it may be the only way to alleviate financial distress in some cases. If you struggle to manage your debts, filing for bankruptcy could be an option. - உங்களால் உங்கள் கடன்களை நிர்வகிக்க முடியவில்லை எனில், bankruptcy-ஐ தாக்கல் செய்வது குறித்து சிந்தித்துப்பார்க்கலாம். Bankruptcy-ஐ தாக்கல் செய்வது கடுமையான விளைவுகளையும் கொண்டு வரலாம் என்பதால் Bankruptcy Act-இன் கீழ் வரும் பிற தெரிவுகளைப் பார்ப்பது மிகவும் முக்கியமானது. இதுதொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Embed this episode
Ready to play
Understanding bankruptcy and its consequences in Australia - ஆஸ்திரேலியாவில் bankruptcy-ஐ தாக்கல் செய்வது எப்படி? அதன் விளைவுகள் என்ன?
No transcript for this episode yet