EPISODE · Jun 7, 2023 · 7 MIN
Understanding the Australian school sectors - உங்கள் குழந்தைக்கு ஏற்ற பள்ளியைத் தெரிவுசெய்வது எப்படி?
from ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்
Australians are fortunate to have choice when it comes to finding a schooling system that suits our children and our circumstances. This is particularly true of metropolitan areas. With excellent educational opportunities across three sectors, choosing the right school can be a difficult decision for parents to make. - ஆஸ்திரேலிய கல்வித் துறையைப்பொறுத்தவரை வெவ்வேறுபட்ட பள்ளிகள் காணப்படுகின்ற அதேநேரம் தங்கள் குழந்தைகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் எது மிகவும் பொருத்தமானது என்பதைத் தேர்ந்தெடுக்கும் வசதி பெற்றோருக்கு உள்ளது. இருப்பினும் அரச துறை, தனியார்துறை மற்றும் மதம் சார்ந்த துறைகளில் சிறந்த பள்ளிகள் இருப்பதால், சரியான பள்ளியைத் தேர்ந்தெடுப்பது சில பெற்றோருக்கு கடினமாக இருக்கலாம்.
Embed this episode
NOW PLAYING
Understanding the Australian school sectors - உங்கள் குழந்தைக்கு ஏற்ற பள்ளியைத் தெரிவுசெய்வது எப்படி?
No transcript for this episode yet