UPSET Annamalai - அதிரடி EPS - கண்ணீரில் Sengottaiyan | MODI பேச்சும் Bihar தொழிலாளர்கள் கருத்தும்! episode artwork

EPISODE · Nov 1, 2025 · 22 MIN

UPSET Annamalai - அதிரடி EPS - கண்ணீரில் Sengottaiyan | MODI பேச்சும் Bihar தொழிலாளர்கள் கருத்தும்!

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்!•⁠ ⁠"பொதுச் செயலாளர் ஆன பின் ஒருமுறை கூட வெற்றி பெறாதவர் எடப்பாடி" - செங்கோட்டையன் காட்டம். •⁠ ⁠``செங்கோட்டையன் திமுகவின் பி டீம்!'' - எடப்பாடி•⁠ ⁠செங்கோட்டையனுக்கு டிடிவி, சசிகலா ஆதரவு!•⁠ ⁠செங்கோட்டையனின் கட்சி அலுவலகத்தின் பேனரிலிருந்த இபிஎஸ் புகைப்படம் மறைப்பு! •⁠ ⁠“கரையான் புற்றை அரிப்பது போல..” -இபிஎஸ்-ஐ கடுமையாகச் சாடிய அமைச்சர் சேகர்பாபு•⁠ ⁠தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்! - •⁠ ⁠பள்ளிக்கரனை சதுப்பு நிலத்தில் கட்டுமானப் பணி... உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!•⁠ ⁠மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள் இன்று!•⁠ ⁠* நாளை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு?•⁠ ⁠“சில நேரங்களில் மனசாட்சிக்கு எதிராக பேச வேண்டியுள்ளது” -அண்ணாமலை வேதனை•⁠ ⁠இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டுகால பாதுகாப்பு ஒப்பந்தம்!•⁠ ⁠பிரதமர் மோடியின் பேச்சும்... திருமாவளவனின் கண்டனமும்!•⁠ ⁠`இனப்பகையை உருவாக்குகிறார் பிரதமர் மோடி' - சீமான் கண்டனம்.•⁠ ⁠`பிரதமர் குறிப்பிட்டது திமுக-வைதான் தமிழகத்தை அல்ல...' - தமிழிசை செளந்தரராஜன்•⁠ ⁠`தமிழ்நாட்டில் நலமாக இருக்கிறோம்!' - பீகார் தொழிலாளர்கள் சொல்வதென்ன?•⁠ ⁠காஷ்மீரை முழுமையாக இணைக்கவிடாமல் தடுத்தவர் நேரு - மோடி.•⁠ ⁠நாட்டை பிளவுபடுத்தும் பாஜக - கார்கே•⁠ ⁠JD Vance: ``எனக்கு அது ஒரு பிரச்னை இல்லை; ஆனால்'' - இந்து மனைவி உஷா குறித்து அமெரிக்க துணை அதிபர்!

Episode metadata supplied by the publisher feed · Published Nov 1, 2025

Embed this episode

NOW PLAYING

UPSET Annamalai - அதிரடி EPS - கண்ணீரில் Sengottaiyan | MODI பேச்சும் Bihar தொழிலாளர்கள் கருத்தும்!

0:00 22:27

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 22 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on November 1, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!