Upset-ல் ANNAMALAI - PAWAN KALYAN -ஐ களமிறக்கும் BJP? | Udhayanidhi Kamal | Imperfect Show 26.5.2025 episode artwork

EPISODE · May 26, 2025 · 25 MIN

Upset-ல் ANNAMALAI - PAWAN KALYAN -ஐ களமிறக்கும் BJP? | Udhayanidhi Kamal | Imperfect Show 26.5.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠``உலகின் 4-வது மிகப் பெரிய பொருளாதார நாடு இந்தியா; ஜப்பானை முந்திவிட்டோம்..'' - நிதி ஆயோக் CEO!•⁠ ⁠அந்நிய முதலீட்டாளர்கள்: இந்தியாவை விட்டு வெளியேறுகின்றனர் - காங்கிரஸ் குற்றச்சாட்டு? •⁠ ⁠"இந்த வெற்றிக்குக் காரணம்...'' - ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடியின் மன்கிபாத் உரை! •⁠ ⁠NDA கூட்டணி முதல்வர்களைச் சந்தித்த மோடி... என்ன நடந்தது? •⁠ ⁠'12 ஆண்டுகளாகப் பெண்ணுடன் தொடர்பு' - ஃபேஸ்புக் பதிவால் மகனைக் கட்சியிலிருந்து நீக்கிய லாலு பிரசாத் யாதவ்•⁠ ⁠US: ``நான் எதிர்க்கட்சிக்காக வேலை செய்கிறேன், ஆனால்..'' - அமெரிக்காவில் சசி தரூர் பேசியது என்ன?•⁠ ⁠Pahalgam attack: ``பெண்களிடம் வீரம் இல்லை..'' - பாதிக்கப்பட்ட பெண்களை விமர்சித்த பாஜக எம்.பி •⁠ ⁠கடும் கண்டனம் தெரிவித்த கார்க்கே? •⁠ ⁠சொந்த பிரச்னைக்காகவே பிரதமருடன் முதல்வர் சந்திப்பு - எடப்பாடி•⁠ ⁠Vijay: 'குடும்பத்துக்கு ஆபத்து வருமென அச்சமா முதல்வரே?' - திமுகவைக் கடுமையாகச் சாடும் விஜய் •⁠ ⁠எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்! •⁠ ⁠எடப்பாடி பழனிசாமிக்கு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்?•⁠ ⁠ராமதாஸ் கூட்டத்தை மீண்டும் புறக்கணித்த அன்புமணி?•⁠ ⁠UPSC: பெரியாருக்குப் பின்னால் சாதிய அடையாளம்?•⁠ ⁠தமிழிசை பதில் என்ன?•⁠ ⁠சென்னையில் பவன் கல்யாண்... பாஜகவின் திட்டம் என்ன?•⁠ ⁠அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கு: மே 28-ம் தேதி தீர்ப்பு? •⁠ ⁠கோவை & நீலகிரி: கடும் மழை பாதிப்புகள் என்னென்ன? •⁠ ⁠உக்ரைன் மீது ரஷ்யா 298 ட்ரோன்களை ஏவித் தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு •⁠ ⁠காசாவில் தாக்குதல் குழந்தைகள் உட்பட 38 பேர் பலி?

Episode metadata supplied by the publisher feed · Published May 26, 2025

Embed this episode

Ready to play

Upset-ல் ANNAMALAI - PAWAN KALYAN -ஐ களமிறக்கும் BJP? | Udhayanidhi Kamal | Imperfect Show 26.5.2025

0:00 25:15

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on May 26, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!