வாங்க தம்பி வாங்க தங்கச்சி வாங்க_Vaanga thambi Vaanga thangachi vaanga_Tamil Song episode artwork

EPISODE · Jun 12, 2020 · 4 MIN

வாங்க தம்பி வாங்க தங்கச்சி வாங்க_Vaanga thambi Vaanga thangachi vaanga_Tamil Song

from Jesus Comes (Tamil) · host Jesus Comes

A song by John Ebenezer Moses வாங்க  தம்பி  வாங்க தங்கச்சி வாங்க  நம் இயேசு ராஜா அழைக்கிறார் வாங்க நான்  சின்னப் பிள்ளையென்று நினைக்காம வாங்க உலக அறிவில் சின்ன பிள்ளையிங்கதான் எனவே தயவு செஞ்சு  கொஞ்சம் தயவு செஞ்சு  என் பின்னே வாங்க நஎனவே  வாங்கம்மா   வாங்கய்யா கொஞ்சம் வாங்க தம்பி வாங்க தங்கச்சி வாங்க நம்  இயேசு ராஜா  அழைக்கிறார்  வாங்க 1. ஐயாயிரம் போஷிக்கப்பட்டது யாராலே ஒரு சின்ன பையன் அப்பம்  கொடுத்ததினாலேயே  -      2 நாகமானின் குஷ்டம் போனது யாராலே ஒரு சின்ன பெண்ணின் பேச்சை கேட்டதினாலேயே      2 எனவே வாங்க தம்பி   2. இயேசு சுவாமி  12 வயதிலே பேசியதும் பெரிய  ஆசாரியர்  பயந்து பணிந்துகொண்டாரே உங்களைக் கொண்டு அசைக்க  முடியும் வாங்க இயேசுவுக்கு  வயது வரம்பு  தேவையில்லை  வாங்க மோசே  எலியா  அப்போஸ்தலர் நீங்க   பழைய  உலகம் நம் கையிலே வாங்க 2              எனவே  வாங்க  தம்பி 

Episode metadata supplied by the publisher feed · Published Jun 12, 2020

Embed this episode

Ready to play

வாங்க தம்பி வாங்க தங்கச்சி வாங்க_Vaanga thambi Vaanga thangachi vaanga_Tamil Song

0:00 4:27

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Jesus Comes (Tamil)?

This episode is 4 minutes long.

When was this Jesus Comes (Tamil) episode published?

This episode was published on June 12, 2020.

Can I download this Jesus Comes (Tamil) episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!