Vaiko நடைபயணத்தை புறக்கணித்த Congress... கூட்டணிக்குள் சர்ச்சை ஏன்? | Stalin | IPS  episode artwork

EPISODE · Jan 2, 2026 · 23 MIN

Vaiko நடைபயணத்தை புறக்கணித்த Congress... கூட்டணிக்குள் சர்ச்சை ஏன்? | Stalin | IPS

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* வைகோ நடைபயணத்தை காங்கிரஸ் புறக்கணிப்பு... ஏன்?* "போதைப் பொருள் கடத்தும் கும்பலை ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்" - மு.க.ஸ்டாலின்* சனாதன சக்திகள் தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க விடாமல் இருக்கவே இந்த கூட்டணி ஒன்றிணைந்துள்ளது” - திருமாவளவன்* "2026 தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்" - வைகோ* சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கள் தென்னரசு பேச்சுவார்த்தை!* பழைய ஓய்வூதியம் - நாளை முக்கிய அறிவிப்பு?* சம வேலைக்கு சம ஊதியம் - போராட்டம் தீவிரம்?* அமித் ஷா தமிழகம் வருகை?* வரும் 5ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தேமுதிக அறிவிப்பு.* பெயரை சேர்க்க 7.35 லட்சம் பேர் மனு?* மத்தியபிரதேசம்: "5 மாதக் குழந்தையை கடவுள் எடுத்துக்கிட்டார்"- குடிநீரில் கலந்த கழிவுநீர்; 9 பேர் பலி* இந்தூரில் அசுத்தமான தண்ணீரால் 7 பேர் பலி: `தேவையில்லாத கேள்வி வேண்டாம்'- சீறிய அமைச்சர்* மணிப்பூர் விவகாரம்: அமித் ஷா தலைமையில் ஆலோசனை?* கொல்கத்தா - குவாஹாட்டி இடையே படுக்கை வசதிகொண்ட முதல் வந்தே பாரத்?* Dec GST வசூல் எவ்வளவு?* லோக் பால் - கார் டெண்டர் ரத்து?* வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து நபரை தாக்கி தீவைப்பு?* ஸ்விட்சர்லாந்து மதுபான விடுதியில் தீ: 40 பேர் உயிரிழப்பு?* தைவானை சீனாவுடன் இணைப்பதை தடுக்க முடியாது - ஜி ஜின்பிங்* ரஷ்யாவுடன் அமைதி ஒப்பந்தம் 90% தயார் - ஸெலென்ஸ்கி* ஆண்டின் முதல் நாளியேலே ட்ரெண்டிங்கில் Grok AI

Episode metadata supplied by the publisher feed · Published Jan 2, 2026

Embed this episode

NOW PLAYING

Vaiko நடைபயணத்தை புறக்கணித்த Congress... கூட்டணிக்குள் சர்ச்சை ஏன்? | Stalin | IPS

0:00 23:49

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 23 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on January 2, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!