EPISODE · Oct 11, 2024 · 15 MIN
வையக தகுதி கொள் 2 நூலகம்
from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy
வையக தகுதி கொள் 2 நூலகம் குறளடி பாவினம்: நூலகம் நாட்டின் அறிவு கிடங்கு நூலகறிவு வரலாற்று சேமிப்புகிடங்கு. அரிய செயல்களை செய்யும் வலிமையுடையோர் உரிய வழிகளில் செய்வர். பொருள் சேர்க்கும் பொதுமை பொறுப்போடுடைய துரும்பும்தரும் பொருளை பகுத்துண்பதே. இன்னிலை அறமும் அன்புடையச் செயலே நன்னலப் பண்பின் பயன். அறத்தோடு வழிபடும் குடும்ப நலம் புறத்தோடு நல்வழியினைக் காட்டும். நல்வாழ்க்கை இயல்புத் திறன் முயல்வோர் இல்வாழ்க்கை புலனறிவும் முயலும். சிறப்பித்து சொல்லப்படும் மனமும் மெய்யும் பிற்ப்பித்த தாயனை ஆறனைத்தொடரே. மாண்புடைமை நற்செய்கை நாளும் நாடும் பண்புடையோர் வருவாயின் வாழ்நாள் வீடும் நாடும் நலமும் வளமும் பாடும் முறையும் ஆளும். ஒளிர் செடிகொடி உயிரியல் முறைமை தளிர் நிலத்தன்மை சேர்க்கை. விரும்பி வரவேற்று போற்றி மகிழும் விருப்பமுடையோர் வாழ்வு ஆக்கமுறையே. நோயக வறுமை சூழ்நிலை யாவும் தீயககொலை புரிவோர் வாழ்நிலை. பெருந்தகை காக்கும் வாழ்க்கை சிறப்பு பெரும் தன்மை நிலைக்கும். தகுதி தரம் குணம் திறன் தொகுதி தொகுக்கும் வலைப்பதிவு. உள்ளத்தில் நன்கு ஒன்றி வாழ்வது அள்ளி வழங்கி உடன்படும். வேறுபடும் வளர் நிலைத் தன்மை மாறுபடுவதும் சிறிது காலமே. விரும்பும் உலகம் வாழும் நாளில் விரும்புவது உலகப் படைப்பாற்றலே. உயிர் வாழவேண்டி நிற்போரை தாங்குவோர் பயிர் தொழில் செய்வோரே. குடியானவனை உலகத்தார் சுற்றமாக விரும்புவர் படிப்படியான படிமலர்ச்சிக்கோர் செயலாளர். நல்லதோர் நற்செயல் நற்றிணைவு நற்பழக்கம் நல்லவரின் நலமுடனும் இயங்கும். காலம் காலமாக காலத்தில் கற்றல் கால அளவின் திறவுகோல். மறை பொருள் இறை பொருள் உறைவிட அளவீடு பெறும். மழைநீர்த் துளிகள் உயிர் நீர்வாழ்வமைப்பு உழைப்பால் உயர்வு பெறும். வாழ்வின் அடித்தளம் மேகமழை கருமையம் வாழ்க்கையின் விரிவாக்கமே மழைநீர். பாசத்தில் உள்ளம் சொல்லும் அறம் நேசத்தில் பொங்கும் உயிர்வினையாகும். நற்குண அளவீடு அறிவும் பண்பும் பொற்குடம் ஆக்கும் சேமிப்பு. ஐம்பொறி ஐம்புலன் ஐந்தறிவு ஐந்தெல்லாம் ஐம்பதாயிரமும் ஐக்கியமாகி ஐம்புலனறியும். தாலாட்டு தாயக தாய்மொழி தாயனை தாய்மையில் தாங்கிய தொடரனைவு. நரம்பியல் நரம்பிணைவு நரம்பியலின் நரம்பிக்கோர் நரம்புத்தொடரினை இயங்கும் இயக்ககம். நேர்மை நேரத்தோடு நேர்த்தியாகிய நடுவுநிலைமை நேர்மையான உள்ளத்தின் உள்ளப்பாங்கு. உயர்வுக்கு உயிர்த் தொடர் இயல்பின் உயர்ந்த உள்ளமாகிய கருவிணைவு. காலை உணவு கருத்துக்கு தூண்டுகோல் மாலைவரை உயர்வுக்கு வரையறை. வாசிப்பு வசிக்க சுவாசிக்க உதவும் நேசித்து படித்து பணிபுரிவோம். மனமும் உடலும் உள்ளமும் தூய்மையும் இனத்திற்கும் மனமே துணை. தேவை தேர்ந்தெடுக்கும் வையகச் சூழல் சேவை தேர்ந்தெடுத்த வையகப்பொருள். பொருள் தேடிச் செல்லும் வழி அருள்நிறை கூறும் நல்லறமே. திரையகம் கொண்ட மனச்சாட்சி மறைபொருளும் வரையறை வரவில் அருஞ்சொற்பொருள். அகம் காட்டும் வழி ஒன்றும் முகம் பொலிவில் உணரும். நிறைகுடம் ததும்பும் உதடுகள் புலனறியும் மறைபொருளின் உருவக அணி. பொருள் தேடச் சென்ற கருப்பொருளும் அருள் கூர்ந்த அறமாகும். இன்றைக்கு புரியும் வகை விரிவடையும் அன்றைக்கு அறியாத புரியாதவை. அறிவியல் அறிவால் விரிவடைந்த சொற்கள் அறிவில் மலர்ந்து நிற்கும். நேர்வழி நேர்காணல் பயிற்சியின் கருதுகோள் நேர்மை ஒருமைப்பாட்டில் வித்திடும். ஈட்டிய பொருள் தரும் வகைதனில் நாட்டு இயற்பியல்பின் பொருள்வகை.. கற்றலின் நிலைப் படி, அறி; மற்றவைத் தானே வரும். ஒன்றும் ஒன்பதும் பத்தில் பற்றி ஒன்றில் குறைவதும் தொண்டே. பற்று பற்றிடும் அளவே கொள்முதல். தொற்றிடும் தொண்டு வரவு.
Embed this episode
NOW PLAYING
வையக தகுதி கொள் 2 நூலகம்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.