வேகமெடுக்கும் ED | விவாதத்தைக் கிளப்பிய ஸ்டாலினின் டெல்லி பயணம்! | DMK TVK |Imperfect Show 21.5.2025 episode artwork

EPISODE · May 21, 2025 · 23 MIN

வேகமெடுக்கும் ED | விவாதத்தைக் கிளப்பிய ஸ்டாலினின் டெல்லி பயணம்! | DMK TVK |Imperfect Show 21.5.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

⁠”அடுத்த 48 மணி நேரம்.. காஸாவில் 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும்..” - எச்சரிக்கை விடுத்த ஐ.நா.! •⁠ ⁠காஸா விவகாரம்: இஸ்ரேல் நடவடிக்கைக்கு எதிராக கூட்டறிக்கை வெளியிட்ட மூன்று நாடுகள்?•⁠ ⁠இஸ்ரேல் தலைவர் நெதன்யாகு கொடுத்த பதில் என்ன?•⁠ ⁠``இந்தியாவிற்கு உதவ எந்த நாடும் வரவில்லையே ஏன்?'' - மத்திய அரசிடம் கார்கே அடுக்கும் கேள்விகள்! •⁠ ⁠எம்.பி-கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்? •⁠ ⁠இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு நெதர்லாந்து ஆதரவு?•⁠ ⁠பாகிஸ்தான் ராணுவ அதிகாரிக்குப் பதவி உயர்வு?•⁠ ⁠பாகிஸ்தான் இறையாண்மையைக் காக்கச் சீனா துணை நிற்கும் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு?•⁠ ⁠சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: பிரதமர் ஆலோசனை?•⁠ ⁠கேன்ஸில் `மோடி நெக்லஸ்' அணிந்து வந்தது ஏன்? - வைரலான நடிகை சொல்லும் விளக்கம்! •⁠ ⁠“புதிய வக்ஃபு சட்டத்தால் தாஜ்மஹால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது” – உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம்!•⁠ ⁠'சமக்ரா சிக்ஷா அபியான்' என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் நிதி: தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. •⁠ ⁠டாஸ்மாக் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு?•⁠ ⁠நிதி ஆயோக்: "வீராவேசமாகப் பேசியவர் டெல்லிக்குப் பறக்கிறாராம்..."- ஸ்டாலினைச் சாடும் எடப்பாடி பழனிசாமி•⁠ ⁠NEET தேர்வு எழுதிய மாணவர் தோல்வி பயத்தில் தற்கொலை? •⁠ ⁠தலைமறைவான திமுக இளைஞரணி நிர்வாகி - பதவியைப் பறித்த உதயநிதி•⁠ ⁠தஞ்சையில் மே 23-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்?•⁠ ⁠சிவகங்கை பயங்கரம் : கல்குவாரியில் பாறை சரிந்து 5 பேர் உயிரிழப்பு? •⁠ ⁠வெள்ளத்தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - ஸ்டாலின்.•⁠ ⁠ம.பி: 7 மாதங்களில் 25 பேரை மணந்து மோசடி; நகை, பணத்துடன் அபேஸ்... கும்பலுடன் சிக்கிய பெண்!

Episode metadata supplied by the publisher feed · Published May 21, 2025

Embed this episode

Ready to play

வேகமெடுக்கும் ED | விவாதத்தைக் கிளப்பிய ஸ்டாலினின் டெல்லி பயணம்! | DMK TVK |Imperfect Show 21.5.2025

0:00 23:32

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 23 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on May 21, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!