வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ4000 - TVK Vijay வாக்குறுதி | Edappadi மீது கொந்தளிக்கும் BJP| Imperfect Show episode artwork

EPISODE · Mar 29, 2026 · 18 MIN

வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ4000 - TVK Vijay வாக்குறுதி | Edappadi மீது கொந்தளிக்கும் BJP| Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

*வேட்பாளர்களை அறிமுகம் செய்த விஜய், இரு தொகுதிகளில் போட்டி! *தவெக வாக்குறுதிகள் ஹைலைட்ஸ்!•⁠ ⁠விஜய் பேசியது என்ன? •⁠ ⁠நாளை பெரம்பூரில் பரப்புரையைத் தொடங்கும் விஜய்! •⁠ ⁠திமுக வாக்குறுதிகள் ஹைலைட்ஸ்! •⁠ ⁠திருவாரூரில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின்! •⁠ ⁠அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள்!•⁠ ⁠அவிநாசி: கவனம் பெறும் 26 வயது திமுக வேட்பாளர்!•⁠ ⁠வாய்ப்பு மறுக்கப்பட்ட அமைச்சர்கள்... பின்னணி?•⁠ ⁠வேட்பாளர்களை அறிவித்த சிபிஐ!•⁠ ⁠காங்கிரஸ் தொகுதிகளுக்கு முட்டி மோதும் தலைவர்கள்! •⁠ ⁠திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்? •⁠ ⁠121 தொகுதிகளில் நேரடியாக மோதிக்கொள்ளும் திமுக, அதிமுக! •⁠ ⁠அதிமுக: 17 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் வெளியீடு! •⁠ ⁠கந்தர்வக்கோட்டையை திருப்பிக் கேட்கும் அதிமுக? •⁠ ⁠`பழனி தொகுதி நமக்கு வேண்டும்...' - எல்.முருகனை முற்றுகையிட்ட பாஜகவினர்!•⁠ ⁠"இதற்குப் பெயர்தான் சீட் பங்கீடா?" - கடிந்துக்கொண்ட பி.எல்.சந்தோஷ்•⁠ ⁠மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன்?•⁠ ⁠ஆண்டிப்பட்டியில் மூன்றாவது முறையாக மோதிக்கொள்ளும் சகோதரர்கள்!•⁠ ⁠நாளை காரைக்குடியில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் சீமான்?•⁠ ⁠ஈரான் போர் அப்டேட்ஸ்!

Episode metadata supplied by the publisher feed · Published Mar 29, 2026

Embed this episode

Ready to play

வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ4000 - TVK Vijay வாக்குறுதி | Edappadi மீது கொந்தளிக்கும் BJP| Imperfect Show

0:00 18:12

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 18 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on March 29, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!