வேதனையில் OPS - Vijay உடன் இணையத் திட்டமா? | Parliament Operation Sindoor | Imperfect Show 28.7.2025 episode artwork

EPISODE · Jul 28, 2025 · 23 MIN

வேதனையில் OPS - Vijay உடன் இணையத் திட்டமா? | Parliament Operation Sindoor | Imperfect Show 28.7.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று தொடக்கம்.... நடந்தது என்ன? •⁠ ⁠கர்னல் சோபியா குரேஷி விவகாரம்... பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!•⁠ ⁠அதிமுக எம்.பி.க்கள் இன்று பதவியேற்பு.•⁠ ⁠“தூத்துக்குடி முத்துக்களை பில்கேட்ஸ்க்கு பரிசாக அளித்தேன்” -பிரதமர் மோடி •⁠ ⁠மோடியை சந்தித்த எடப்பாடி!•⁠ ⁠``ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் இந்த பெயர்கள் பாரதத்தின் அடையாளங்கள்!'' - மோடி பெருமிதம் •⁠ ⁠இளையராஜா இசையில் ‘திருவாசகம்’ பாடல்..•⁠ ⁠பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ்க்கு அனுமதி இல்லை? •⁠ ⁠“பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டும்” -பண்ருட்டி ராமச்சந்திரன் •⁠ ⁠`ஒரே மேடையில் மோடியுடன் திருமா...' - ராஜேந்திர பாலாஜி சொல்வதென்ன?•⁠ ⁠ஹரித்வார் கூட்ட நெரிசல் 8 பக்தர்கள் பலி•⁠ ⁠`மாதம் ரூ.1500' - ஆன்லைனில் பெண்ணாக பதிவு செய்து பணம் வாங்கிய 14000 ஆண்கள்.. மகாராஷ்டிரா அதிர்ச்சி •⁠ ⁠பீகார்: ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை•⁠ ⁠MK Stalin: தொண்டர்களின் வாழ்த்துகளுடன் வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!•⁠ ⁠'அவர் மீதான வழக்கில் அவரே நீதிபதியாக இருப்பதை எவ்வாறு அனுமதிப்பது?' - மேனாள் நீதியரசர் அரி பரந்தாமன்•⁠ ⁠அக்காவுடன் பேசுவதை பலமுறை கண்டித்தும் கேட்காததால் கொலை செய்தேன் - இளைஞர் வாக்குமூலம்•⁠ ⁠"நான் இந்தியா-பாக் தாக்குதலையே நிறுத்தியவன்; இது ரொம்ப ஈசி'' தாய்லாந்து-கம்போடியா குறித்து ட்ரம்ப்

Episode metadata supplied by the publisher feed · Published Jul 28, 2025

Embed this episode

Ready to play

வேதனையில் OPS - Vijay உடன் இணையத் திட்டமா? | Parliament Operation Sindoor | Imperfect Show 28.7.2025

0:00 23:47

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 23 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on July 28, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!