வெடித்த துரை வைகோ - மதிமுக -விலும் அப்பா மகன் மோதல்? | DMK BJP ADMK NTK | Imperfect Show 19.4.2025 episode artwork

EPISODE · Apr 19, 2025 · 19 MIN

வெடித்த துரை வைகோ - மதிமுக -விலும் அப்பா மகன் மோதல்? | DMK BJP ADMK NTK | Imperfect Show 19.4.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு•⁠ ⁠தன்கரின் கருத்து அரசியல் சட்டத்துக்கு எதிரானது? - கபில் சிபில்•⁠ ⁠தன்கர் விமர்சனம் காங்கிரஸ் நிராகரிப்பு •⁠ ⁠தன்கர் விமர்சனம்: ஸ்டாலின் கருத்து •⁠ ⁠எலான் மஸ்க் உடன் மோடி பேச்சு? •⁠ ⁠`யுனெஸ்கோ' உலக நினைவுப் பதிவேட்டில் பகவ்த் கீதை, நாட்டிய சாஸ்திரம் - மோடி பெருமிதம்•⁠ ⁠மேற்கு வங்கம் வன்முறை: மக்களைச் சந்திக்கும் ஆளுநர் •⁠ ⁠"திருமணமானதும் குழந்தை பிறக்காது” - பொன்முடியைத் தொடர்ந்து திமுக எம்பி கல்யாணசுந்தரம் சர்ச்சை பேச்சு •⁠ ⁠"தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு Out Of Control-தான்" - மு.க.ஸ்டாலின்•⁠ ⁠மக்களின் Out of Control ஸ்டாலின்: தமிழிசை •⁠ ⁠கூட்டணி குறித்த கருத்து பாஜக-வினருக்கு கட்சி மேலிடம் கட்டுப்பாடு •⁠ ⁠MDMK - பதவியை ராஜினாமா செய்த துரை வைகோ... என்ன நடக்கிறது மதிமுகவில்?•⁠ ⁠“சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி கிடையாது” - சீமான் •⁠ ⁠`ரூட்டை மாற்றி..!’ - விருந்து வைத்து அழைக்கும் கார்த்தி சிதம்பரம் - தலைவர் பதவிக்கு `குறி’?•⁠ ⁠ராமேஸ்வரம் தங்கும் விடுதிக்கு அமலாக்கத்துறையால் சீல்?•⁠ ⁠விருதுநகர்: ‘மலரும் புன்னகை’யால் மீட்டெடுக்கப்பட்ட புன்னகைகள்!•⁠ ⁠பயன்பாட்டுக்கு வந்துள்ள சென்னை ஏ.சி. புறநகர் ரயில்

Episode metadata supplied by the publisher feed · Published Apr 19, 2025

Embed this episode

NOW PLAYING

வெடித்த துரை வைகோ - மதிமுக -விலும் அப்பா மகன் மோதல்? | DMK BJP ADMK NTK | Imperfect Show 19.4.2025

0:00 19:12

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 19 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on April 19, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!