EPISODE · Feb 4, 2026 · 25 MIN
Vijay-ஐ Target பண்ணும் EPS? | Supreme Court-ல் Mamata Banerjee, Rahul | Parliament Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• 8 எதிர்கட்சி எம்.பி.கள் மக்களவையில் இருந்து இடைநீக்கம்... ஏன்? • 'நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக' - தான் பேசுவதை தடுத்ததற்கு ராகுல் காந்தி கண்டன கடிதம். • அமெரிக்காவின் நெருக்கடிக்கு பணிந்துவிட்டார் மோடி - ராகுல்* "பள்ளிக்கூடத்தை நடத்துவதைப் போல பாராளுமன்றத்தை நடத்த நினைக்கிறது பாஜக" - சு.வெங்கடேசன்.• எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.• Trump-தான் பெட்ரோலியம் மினிஸ்டரா? - Dr John Brittas• “பிரதமர் மோடிக்கு தைரியம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை” -ராகுல் காந்தி விமர்சனம்.• மத்திய அரசின் பட்ஜெட்டை விமர்சித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள். • அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை - ரஷ்ய அதிபர் மாளிகை விளக்கம்.• இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்தால் நாட்டின் பல துறைகள் பலம் பெறும் - பியூஷ் கோயல்.• குறைந்த பட்ச இருப்புதொகை இவ்வளவு கோடியா? • அதிக உப்பு ஆபத்து: நாடு முழுவதும் விழிப்புணர்வு? • SIR : முதல்வராக அல்ல... 'வழக்கறிஞராக' களமிறங்கும் மம்தா - வழக்கின் 5 முக்கிய புள்ளிகள்! • மணிப்பூர் முதலமைச்சராகிறார் யும்நம் ஹேம்சந்த்.. யார் இவர்? • வாட்ஸ்அப், மெட்டா நிறுனவனங்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை... ஏன்?• மும்பையில் விமானங்கள் உரசல்: பெரும் விபத்து தவிர்ப்பு!• “விஜய் ஒரு முறையாவது பிரஸ் மீட் வந்திருக்கிறாரா?” -இபிஎஸ் கேள்வி• கரூர் துயரம் நிகழ்ந்த அதே வேலுச்சாமிபுரத்தில் பொதுக்கூட்டம்! - விஜய்யை சீண்டும் நாதக? • அது எப்படி வீட்டுக்கு ஒரு ஓட்டு இருக்கும்? வீட்டுக்கு ஒரு குப்பைத் தொட்டிதான் இருக்கும்" - எஸ்.வீ.சேகர். • முருகரை கிண்டல் செய்வதா விஜய் மீது புகார்?• திமுக: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு? • மரியாதை தரும் கட்சியுடன் கூட்டணி? - பிரேமலதா• பாஜக சார்பில் விரும்ப மனு வாங்குவதில்லை - நயினார்.• அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ஈரான்? • உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்?
Embed this episode
NOW PLAYING
Vijay-ஐ Target பண்ணும் EPS? | Supreme Court-ல் Mamata Banerjee, Rahul | Parliament Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.