Vijay அரசியல் Plan TVK-க்கு கைக்கொடுக்குமா, நான்குமுனை போட்டியாக மாறிய அரசியல் களம்? Imperfect Show  episode artwork

EPISODE · Jul 4, 2025 · 25 MIN

Vijay அரசியல் Plan TVK-க்கு கைக்கொடுக்குமா, நான்குமுனை போட்டியாக மாறிய அரசியல் களம்? Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠`அஜித்குமார் உடலில் 50 காயங்கள்; சிகரெட்டால் சூடு, சித்திரவதை..' - பதற வைக்கும் உடற்கூராய்வு அறிக்கை. •⁠ ⁠Ajithkumar : "நிகிதாவை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்" - சொல்கிறார் முன்னாள் கணவர் திருமாறன். •⁠ ⁠வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு? •⁠ ⁠அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு? •⁠ ⁠சிறுவன் காரில் கடத்திக்கொலை: இருவரிடம் போலீஸ் விசாரணை? •⁠ ⁠தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை - எடப்பாடி பழனிசாமி•⁠ ⁠ப்ளஸ் 2 மாணவரை அடித்துக்கொன்ற சக மாணவர்கள்.. என்ன காரணம்? •⁠ ⁠ஊட்டி: 21 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த அரசுப்பள்ளி ஆசிரியர்.. அதிர்ச்சி பின்னணி.•⁠ ⁠ரிதன்யாவின் கணவர், மாமனாரின் ஜாமின் மனுவுக்கு எதிரான இடையீட்டு மனு - பதிலளிக்க கால அவகாசம் •⁠ ⁠வி.சி.க பெண் கவுன்சிலர் வெட்டிக்கொலை; காவல்துறையில் சரணடைந்த கணவர்!? •⁠ ⁠தவெக செயற்குழுக் கூட்டம் என்ன ஸ்பெஷல்? •⁠ ⁠வாக்காளர் பட்டியல் திருத்த சர்ச்சை: கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் உறுதி? •⁠ ⁠நீதிபதி வர்மா பதவிநீக்க தீர்மான பணிகள் தொடக்கம்! •⁠ ⁠காஸா: மீண்டும் தாக்குதல் 94 பேர் பலி? •⁠ ⁠புதினும் ட்ரம்ப்பும் என்ன பேசினார்கள்?

Episode metadata supplied by the publisher feed · Published Jul 4, 2025

Embed this episode

NOW PLAYING

Vijay அரசியல் Plan TVK-க்கு கைக்கொடுக்குமா, நான்குமுனை போட்டியாக மாறிய அரசியல் களம்? Imperfect Show

0:00 25:34

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on July 4, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!