VIJAY - DMK Underground Dealing ஆ? - திருமா ஆவேசத்தின் பின்னணி | MODI BJP TVK TRUMP | Imperfect Show episode artwork

EPISODE · Oct 2, 2025 · 16 MIN

VIJAY - DMK Underground Dealing ஆ? - திருமா ஆவேசத்தின் பின்னணி | MODI BJP TVK TRUMP | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠காந்தியின் வழிகளை தொடர்ந்து பின்பற்றுவோம் - பிரதமர் மோடி•⁠ ⁠ஒற்றுமையே நமது வலிமை - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் •⁠ ⁠ஆர்எஸ்எஸ் நூற்றாண்டுக்கு அஞ்சல் தலை வெளியிடுவதா? -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்•⁠ ⁠தேசியவாத சிந்தனையை அரசு விரும்பவில்லை - தமிழிசை சௌந்தரராஜன்•⁠ ⁠வரிப் பகிர்வாக தமிழ்நாட்டுக்கு ரூ.4,144 கோடி விடுவித்தது ஒன்றிய அரசு•⁠ ⁠கரூர் சம்பவம் குறித்து தமிழக முதல்வருக்கு 12 கேள்விகள் கேட்டுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.•⁠ ⁠அண்ணா ஹசாரே போல தற்போது விஜய் - திருமாவளவன் ஆதவ் அர்ஜுனா டெல்லி பயணம்?•⁠ ⁠விஜய் மீது ஏன் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதியவிலை?' - திருமாவளவன் •⁠ ⁠திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கு... - அண்ணாமலை •⁠ ⁠பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணியின் மகன் தமிழ்க்குமரனுக்கு மீண்டும் கட்சிப் பதவி! •⁠ ⁠ராமநாதபுரம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!•⁠ ⁠'சீக்கிரம் வெளியேறுங்கள்; இல்லையென்றால், தீவிரவாதிகளாக கருதப்படுவீர்கள்' - காசா மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை•⁠ ⁠"நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவிற்கே அவமானம்!" -ட்ரம்ப்•⁠ ⁠கத்தாருக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கிய அமெரிக்கா!•⁠ ⁠$500 பில்லியன் (ரூ.44 லட்சம் கோடி) சொத்து மதிப்பை அடைந்த உலகின் முதல் நபர் எலான் மஸ்க்!

Episode metadata supplied by the publisher feed · Published Oct 2, 2025

Embed this episode

NOW PLAYING

VIJAY - DMK Underground Dealing ஆ? - திருமா ஆவேசத்தின் பின்னணி | MODI BJP TVK TRUMP | Imperfect Show

0:00 16:55

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 16 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on October 2, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!