EPISODE · May 28, 2025 · 19 MIN
Vijay -க்கு ஆதரவாக வந்த Seeman | டெல்லியில் Kamal - சோகத்தில் வைகோ? | DMK | Imperfect Show 28.5.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• ஞானசேகரன் குற்றவாளி எனச் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு!• திமுக அரசைக் கேள்வியெழுப்பும் எடப்பாடி பழனிசாமி!• மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு• மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்! • திமுக கூட்டணியில் தொடர்வோம்: துரை வைகோ • யம்மா நிறுத்துமா தேர.. அரசியல் பண்ற இடமா இது"ஈபிஎஸ் படத்துடன் தேரை இழுத்த காயத்ரி • தாக்கப்பட தவெக பெண் நிர்வாகி: விஜய் காட்டம்? • 500, 2000 ரூபாய் நோட்டுகள் இனி தேவையில்லை! - சந்திபாபு நாயுடு• ரூபாய் நோட்டு விவகாரம்... மக்கள் கருத்து என்ன?• சிந்தூர் பற்றி போஸ்ட் போட்ட மாணவியை விடுவித்த நீதிமன்றம்?• 6 துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள்.. பாகிஸ்தானில் முக்கிய நபராய் வலம் வந்தாரா யூடியூபர் ஜோதி? • பெஹல்காமில் ஜம்மு - காஷ்மீர் அமைச்சரவை கூட்டம்? • நேரு மீதான மறைமுக விமர்சனம்: மோடியைச் சாடிய காங்கிரஸ்?• மணிப்பூரில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்ட மக்கள்? • `Putin Playing with Fire' ட்ரம்ப் பதிவுக்கு ரஷ்யாவின் பதிலடி.. `மூன்றாம் உலகப் போர்' எச்சரிக்கையா? • Golden Dome: ``61 பில்லியன் டாலர் தர வேண்டாம்'' - ட்ரம்ப் அழைப்பு; அமெரிக்கா உடன் இணையுமா கனடா?
Embed this episode
Ready to play
Vijay -க்கு ஆதரவாக வந்த Seeman | டெல்லியில் Kamal - சோகத்தில் வைகோ? | DMK | Imperfect Show 28.5.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.