Vijay -க்கு Deputy CM பதவி: EPS Sketch? | DVAC Case: சிக்கும் Velumani? | TVK ADMK | Imperfect Show episode artwork

EPISODE · Oct 23, 2025 · 26 MIN

Vijay -க்கு Deputy CM பதவி: EPS Sketch? | DVAC Case: சிக்கும் Velumani? | TVK ADMK | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠அதிமுக ஆட்சிக்காலத்தில் சாலை ஒப்பந்த மோசடி... வழக்கு பதிந்த லஞ்ச ஒழிப்புத்துறை?•⁠ ⁠டிஜிபி விவகாரம்: எதிர்க்கட்சித் தலைவர் ஏதேதோ புலம்புகிறார்! - ரகுபதி•⁠ ⁠தீபாவளி: டாஸ்மாக் வருமானம் 789 கோடி... இதுதான் நல்லாட்சியா? - நயினார் நாகேந்திரன்•⁠ ⁠ஆந்திராலிருந்து அரிசி கொள்முதல் செய்வதுதான் திராவிட மாடலா? - சீமான் கேள்வி!•⁠ ⁠தமிழ்நாடு அரசின் வைக்கம் விருது பெறும் தேன்மொழி!•⁠ ⁠`மீண்டும் திமுக வென்றால்...' - விஜயை எச்சரிக்கும் அதிமுக - பின்னணி என்ன?•⁠ ⁠வங்கக் கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை!•⁠ ⁠பட்டினபாக்கம் கடற்கரையில் ஒதுங்கும் நுரை?•⁠ ⁠சிதம்பரம்: மழையால் சுவர் இடிந்து விழுந்து பலியான 2 பெண்கள்!•⁠ ⁠மதுரை: தீபாவளியன்று அத்துமீறிய இளைஞர்கள்மீது வழக்கு பதிவு!•⁠ ⁠காரைக்கால்: பள்ளி மாணவனுக்கு விஷம் கொடுத்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!•⁠ ⁠பீகார்: இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேஜஸ்வி!•⁠ ⁠துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட முகேஷ் சஹானி யார்?•⁠ ⁠உ.பி: கோயில் முன்பாக தலித் முதியவருக்கு நடந்த கொடூரம்!•⁠ ⁠சண்டிகர்: தீபாவளிக்கு தனது நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு கார் பரிசளித்த நிறுவனர்!•⁠ ⁠ஹரியானா: தீபாவளி போனஸுக்கு பதில் சோன்பப்டி.. கொந்தளித்த தொழிலாளர்கள்!•⁠ ⁠`அரசியல் வாழ்க்கையில் இறுதி நாள்களில் இருக்கிறார் அப்பா!' - சித்தராமையா மகன் கருத்தால் சர்ச்சை•⁠ ⁠மெஹுல் சோக்ஷிக்கு மும்பையில் தயாராகும் சிறை!•⁠ ⁠பஞ்சாப்: மகனைக் கொன்றாரா முன்னாள் டி.ஜி.பி?•⁠ ⁠மலேசியாவில் நடைபெறவுள்ள ASEAN உச்சி மாநாட்டில் நேரடியாக கலந்துகொள்ளாத மோடி... டிரம்ப் வருகை காரணமா?•⁠ ⁠ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை குறைக்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு?•⁠ ⁠சேந்தமங்கலம் எம்.எல்.ஏ பொன்னுசாமி மறைவு!•⁠ ⁠இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்!

Episode metadata supplied by the publisher feed · Published Oct 23, 2025

Embed this episode

Ready to play

Vijay -க்கு Deputy CM பதவி: EPS Sketch? | DVAC Case: சிக்கும் Velumani? | TVK ADMK | Imperfect Show

0:00 26:37

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 26 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on October 23, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!