EPISODE · Jan 1, 2026 · 15 MIN
Vijay -க்கு மறைமுக பதில் சொன்ன Udhayanidhi | தூய்மைப் பணியாளர்களுக்கு New Year இரவில் நடந்த கொடுமை?
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• சென்னையில் மழையுடன் பிறந்த புத்தாண்டு!• சென்னையில் உயிரிழப்பு இல்லாத புத்தாண்டு?• தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த பொதுமக்கள்• பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு• அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!• நள்ளிரவில் பெண்களை இப்படி நடுத்தெருவில் இறக்கிவிடுவது நியாயமா என தூய்மைப் பணியாளர்கள் குற்றச்சாட்டு!• எடப்பாடிக்கு சாலை அணிவிப்பதில் தகராறு.. 5 பிரிவில் வழக்கு?* “அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி” - உதயநிதி ஸ்டாலின்• காங்கிரஸ் கட்சி சார்பில் விருப்ப மனு வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு• தவெக தலைவர் விஜயை மறைமுகமாக சாடிய செல்லூர் ராஜூ • `வாங்கிய கடன் ரூ.3,86,797 கோடி; ரூ.2.2 லட்சம் கோடி மாயமானது எங்கே?'- திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி!• பிப். 1ல் இருந்து ஒரு சிகரெட் ரூ.72• ரயில் நிலைய விதிமீறல்: ரூ. 2 கோடி அபராதமாக வசூலிப்பு!• 2025ம் ஆண்டில் 30% குறைந்த நாடாளுமன்ற அலுவல் நேரம்• சீனாவின் தலையீட்டால் இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கருத்து• பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் அயாஸ் சாதிக் - இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் ஷங்கர் சந்திப்பு
Embed this episode
Ready to play
Vijay -க்கு மறைமுக பதில் சொன்ன Udhayanidhi | தூய்மைப் பணியாளர்களுக்கு New Year இரவில் நடந்த கொடுமை?
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.