Vijay கட்சி மாநாடு தள்ளிப்போனது ஏன்? | Srilanka Election Live Report | Tirupati Laddu Imperfect Show episode artwork

EPISODE · Sep 20, 2024 · 27 MIN

Vijay கட்சி மாநாடு தள்ளிப்போனது ஏன்? | Srilanka Election Live Report | Tirupati Laddu Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* நாளை இலங்கைத் தேர்தல்... களத்தில் விகடன்! * TVK: அக். 27-ல் த.வெ.க முதல் மாநில மாநாடு! - விஜய் அறிவிப்பு * `என்னிடம் அரசியல் கேள்விகளைக் கேட்காதீர்கள்!' - ரஜினி * 10 நாள்களில் உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி! - அமைச்சர் தா.மோ.அன்பரசன் * கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கத் திட்டமா... பூவுலகின் நண்பர்கள் எதிர்ப்பு! * தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: உத்தரவு போட்டவருக்குப் பதவி உயர்வா? * கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு... மாணவிகளுக்குக் கருணைத் தொகை? * செல்வப் பெருந்தகையை நீக்கக்கோரி ராகுலுக்குக் கடிதம் எழுதிய பி.எஸ்.பி கட்சி! * புதுச்சேரி: அறக்கட்டளையில் இணைப்பதாகச் சொல்லி பாஜக உறுப்பினர் சேர்க்கை? * சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான 2000 ஏக்கர் நிலம் சட்டவிரோதமாக விற்பனை? * திருப்பதி லட்டில் மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு! - ஆய்வில் தகவல்? * திருப்பதி லட்டு... ஒய்.எஸ்.ஆர் காங் வழக்கு! * ஆந்திரா: அண்ணா கேன்டீன் திறந்து வைப்பதில் ஆளும் கூட்டணிக் கட்சிகளிடையே மோதல்! * ராகுலுக்கு எதிராகக் கருத்து... மத்திய அமைச்சர்மீது வழக்கு! * கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியின் சர்ச்சைக் கருத்து... தாமாக முன்வந்து விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்! * `அரை பாகிஸ்தானி' - கர்நாடக அமைச்சரை வம்புக்கிழுத்து சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ! * மேற்குவங்க வெள்ளம்... மத்திய அரசின் சதி! - மம்தா * பீகார்: தலித் மக்கள் வீட்டுக்கு வைக்கப்பட்ட தீ! * எர்ன்ஸ்ட் & யங் ஊழியர் 'வேலை அழுத்தத்தால்' மரணம் - மத்திய அரசு விசாரணை! * இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா தீர்மானம்... புறக்கணித்த இந்தியா!

Episode metadata supplied by the publisher feed · Published Sep 20, 2024

Embed this episode

Ready to play

Vijay கட்சி மாநாடு தள்ளிப்போனது ஏன்? | Srilanka Election Live Report | Tirupati Laddu Imperfect Show

0:00 27:39

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 27 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on September 20, 2024.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!