Vijay உடன் இணைந்த Sengottaiyan | EWS இடஒதுக்கீடு: PG NEET சர்ச்சை| TVK EPS ADMK episode artwork

EPISODE · Nov 26, 2025 · 20 MIN

Vijay உடன் இணைந்த Sengottaiyan | EWS இடஒதுக்கீடு: PG NEET சர்ச்சை| TVK EPS ADMK

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠அரசியலமைப்பு சாசன தினம் இன்று!•⁠ ⁠தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன் - எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்! •⁠ ⁠ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் புதுச்சேரி காவல்துறையிடம் கடிதம்!•⁠ ⁠உண்ணாவிரதம் இருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு தவெக நிர்வாகிகள் நேரில் ஆதரவு!•⁠ ⁠11 லட்சம் கோடி முதலீடுகள் - முதல்வர் பெருமிதம். •⁠ ⁠எனது பிறந்தநாளில் விழிம்புநிலை மக்களுக்கு உதவுங்கள் - உதயநிதி •⁠ ⁠ஜன.6 முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு •⁠ ⁠"தமிழ்நாடு தனித்து நிற்கிறதா?"- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சிற்கு திமுக அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!•⁠ ⁠"234 தொகுதியிலும் தே.மு.தி.க வலுவாக இருக்கிறது” - சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த் •⁠ ⁠'தமிழ்நாடு,கேரளாவுக்கு பட்டை நாமம்; இரயில்வே துறையில் வஞ்சகம் செய்யும் பாஜக' - எம்.பி சு.வெ காட்டம்•⁠ ⁠தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து தமிழ்நாடு அரசு மனு•⁠ ⁠கொள்ளையடிக்கச் சென்ற வீட்டில் உரிமையாளருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்ற திருடன் •⁠ ⁠பீகாரில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலை - நிதிஷ் முடிவு?•⁠ ⁠பதவியேற்று 5 நாட்கள்தான்.. லாலுவின் வீட்டைக் காலிசெய்ய உத்தரவிட்ட நிதிஷ் அரசு! •⁠ ⁠SIR-ஐ கண்டித்து மம்தா பேரணி! •⁠ ⁠ரூ.1 கோடி வரை ஆண்டுக் கட்டணம் செலுத்தி முதுநிலை மருத்துவம் படிக்கச் சேர்ந்துள்ள EWS பிரிவினர்•⁠ ⁠ரூ.81 கோடிக்கு விலை போன காமிக்ஸ் புத்தகம்!•⁠ ⁠இலங்கை வனத்தில் 2 லட்சம் கஞ்சா செடிகள்!

Episode metadata supplied by the publisher feed · Published Nov 26, 2025

Embed this episode

NOW PLAYING

Vijay உடன் இணைந்த Sengottaiyan | EWS இடஒதுக்கீடு: PG NEET சர்ச்சை| TVK EPS ADMK

0:00 20:40

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 20 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on November 26, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!