VIJAY வேண்டாம்; இங்க வாங்க - ANNAMALAI TTV-ன் PLAN B? | GST குறைப்பு: ஆவின் சதி? | Imperfect Show  episode artwork

EPISODE · Sep 23, 2025 · 28 MIN

VIJAY வேண்டாம்; இங்க வாங்க - ANNAMALAI TTV-ன் PLAN B? | GST குறைப்பு: ஆவின் சதி? | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠Amit Shah: "மோடியிடம் பிடித்த குணம், விடுமுறை எடுக்காதவர், வரலாறு காணாத பிரதமர்'' - அமித் ஷா பேட்டி •⁠ ⁠GST: AC & TV விற்பனை அமோகம்?•⁠ ⁠பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள் - கே.டி.ராமராவ்•⁠ ⁠GST : ஆவின் நெய் ரூ.40 விலை குறைந்ததா?•⁠ ⁠"பெண்களை துர்கை அம்மனாக பார்க்கிறார் பிரதமர் மோடி" - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி•⁠ ⁠AI தொழில்நுட்பத்தால் பெண்களின் வேலையில் அதிக பாதிப்பு ஏற்படும் என ஐ.நா. ஆய்வில் தகவல்•⁠ ⁠பற்றி எரியும் H-1B விசா விவகாரம்: அமெரிக்க வெளியுறவு செயலரைச் சந்தித்த ஜெய்சங்கர்; என்ன பேசினர்?•⁠ ⁠அசாம் பாடகர் சுபீன் கார்குக்கு பிரியாவிடை கொடுக்கும் லட்சக்கணக்கான மக்கள்!•⁠ ⁠அண்ணாமலை-டிடிவி திடீர் சந்திப்பு.. அடுத்து இதுதான் நடக்கும்?•⁠ ⁠"டிடிவி தினகரன் முடிவுக்காக டிசம்பர் வரை காத்திருப்போம்" - அண்ணாமலை•⁠ ⁠“மாதத்துக்கு ஒரு முறை நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசுவது வழக்கம்” - அண்ணாமலை•⁠ ⁠டெல்லியில் நயினார் நாகேந்திரன்... ஏன்?•⁠ ⁠சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்த வெண்மதி, அவர் அணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு•⁠ ⁠இபிஎஸ்க்கு கோபியில் அதிமுகவினர் வரவேற்பு •⁠ ⁠அதிமுகவை அழிக்க எம்.ஜி.ஆர். நினைத்தார் - திண்டுக்கல் சீனிவாசன் •⁠ ⁠"UP-க்கு ரூ.37,000 கோடி வருவாய் உபரி; TN-க்கு ரூ.36,000 கோடி வருவாய் பற்றாக்குறை'' - CAG அறிக்கை •⁠ ⁠தமிழகம் கல்வியில் சாதனை.. சென்னையில் பிரமாண்டமான விழா?•⁠ ⁠2417 செவிலியர்கள் விரைவில் நியமனம் - ஸ்டாலின்.•⁠ ⁠திருவாரூர்: "திமுக-வுடன் போட்டி போட உனக்கு தகுதியே இல்ல...” - அமைச்சர் கே.என்.நேரு ஆவேசம்!•⁠ ⁠"TVK விஜய் தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார்'' -காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் •⁠ ⁠விஜய் பிரசாரத்தில் மாற்றம்?•⁠ ⁠“விஜய் வந்துவிடுவார்; நாம்தான் ராஜ்யசபா சீட் கொடுக்கணும்” - இயக்குநர் கரு. பழனியப்பன்•⁠ ⁠`அணில் பிரச்னை வேகமா போகுதா?' - செல்வப்பெருந்தகை, சீமான் சந்திப்பில் கலகல•⁠ ⁠ஆப்கானிஸ்தானிலிருந்து விமானச் சக்கரத்தில் தொற்றிக்கொண்டே டெல்லி வந்த சிறுவன்?

Episode metadata supplied by the publisher feed · Published Sep 23, 2025

Embed this episode

NOW PLAYING

VIJAY வேண்டாம்; இங்க வாங்க - ANNAMALAI TTV-ன் PLAN B? | GST குறைப்பு: ஆவின் சதி? | Imperfect Show

0:00 28:12

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 28 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on September 23, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!