Vijay விமர்சனம்... ஏற்றுக்கொள்வாரா Stalin? | ADMK | BJP | Imperfect Show  episode artwork

EPISODE · Jul 14, 2025 · 27 MIN

Vijay விமர்சனம்... ஏற்றுக்கொள்வாரா Stalin? | ADMK | BJP | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠நடிகை சரோஜா தேவி மறைவு!•⁠ ⁠பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார். •⁠ ⁠"வள்ளுவர் புலவர் மட்டுமல்ல, புரட்சியாளர்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்* எங்களுக்கு மிச்சமிருக்கும் ஒரே அடையாளம் வள்ளுவர் - கவிஞர் வைரமுத்து•⁠ ⁠ஓரணியில் தமிழ்நாடு - திமுகவில் 1 கோடி உறுப்பினர்கள் இணைந்தனர்•⁠ ⁠எடப்பாடி 2-ம் கட்ட சுற்றுப்பயணம் விவரங்கள் அறிவிப்பு?•⁠ ⁠"'உங்களுக்கு சோறு கூட போடுறோம். ஆனா ஓட்டுப் போட மாட்டோம்' என மக்கள் சொல்கிறார்கள்.." - நயினாரிடம் சொன்ன நிர்வாகிகள்? * திருப்பரங்குன்றம்: இன்று குடமுழக்கு?•⁠ ⁠சட்டம் ஒழுங்கு சரி செய்ய வேண்டும் - விஜய்•⁠ ⁠12 பேர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி?•⁠ ⁠திருவள்ளூர்: ரயில் விபத்து காரணம் என்ன?•⁠ ⁠The hunt: the Rajiv Gandhi Assassination case வெப் தொடர் தமிழர்களுக்கு எதிராக நஞ்சை கக்கியுள்ளது - வன்னி அரசு•⁠ ⁠தமிழக பள்ளிகளில் இனி ப வடிவ இருக்கைகள்?•⁠ ⁠பள்ளிகளில் ‘ப’ வடிவு இருக்கைகள்: "கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்?" - அன்புமணி காட்டம் •⁠ ⁠4 பேர் மாநிலங்களவை எம்.பி-கள் நியமனம்... யார் இவர்கள்?•⁠ ⁠தண்ணீர் குடிக்க நின்றிருந்த குழந்தைகளை கொன்ற இஸ்ரேல் ராணுவம்!

Episode metadata supplied by the publisher feed · Published Jul 14, 2025

Embed this episode

NOW PLAYING

Vijay விமர்சனம்... ஏற்றுக்கொள்வாரா Stalin? | ADMK | BJP | Imperfect Show

0:00 27:14

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 27 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on July 14, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!