EPISODE · Jun 5, 2026 · 28 MIN
VIJAY Vs ANNAMALAI - Rajini வழியாக BJP Plan? | DMK இல்லாத INDIA கூட்டணி? | CJP TVK | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• புதுக்கட்சி தொடங்கும் அண்ணாமலை - பின்னணி என்ன?• இந்தியா கூட்டணியிலிருந்து விலகிய திமுக!• பிரவீண் சக்கரவர்த்தியின் சர்ச்சை பதிவும்... சிபிஐ, சிபிஎம் எதிர்ப்பும்!• காயிதே மில்லத் நினைவிடத்தில் மோதிக்கொண்ட திமுக, காங்கிரஸ்?• விஜய் ரசிகர் மன்றத் தலைவரா காதர் மொய்தீன்? - எம்.எம்.அப்துல்லா கேள்வி• அமைச்சரவைக் கூட்டத்தில் நடந்தது என்ன?• சாதிவாரிக் கணகெடுப்பு: பாமக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டம்!• ``ஊரெல்லாம் போய் ஓட்டுக் கேட்ட நம்ம... வீட்டுகுள்ள அரசியல்படுத்த விட்டுட்டோம்!'' - உதயநிதி• உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு: உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!• தமிழக சட்டமன்றத்தின் முதல் பெண் செயலாளர்!• திருச்செந்தூர் கோயில் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!• குன்னூர்: இந்நாள், முன்னாள் முதல்வர்களின் படத்தை மாட்டிய கவுன்சிலர்கள்!• பட்டுக்கோட்டை: மனைவியை தாக்கிய கணவர் கைது!• டி.கே.சிவக்குமார் அமைச்சரவையிலிருந்து 2 நாள்களில் விலகிய மூத்த அமைச்சர்?• கேரளம்: சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை!• இனி கோர்ட்டுகளில் ஏ.ஐ பயன்பாடு?• நாளை இந்தியா வருகிறார் சி.ஜே.பி நிறுவனர் அபிஜீத் திப்கே!
Embed this episode
Ready to play
VIJAY Vs ANNAMALAI - Rajini வழியாக BJP Plan? | DMK இல்லாத INDIA கூட்டணி? | CJP TVK | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.