விண்ணாற்றல் வரம்பு மண்ணாற்றல் பாதை  episode artwork

EPISODE · Nov 21, 2023 · 1 MIN

விண்ணாற்றல் வரம்பு மண்ணாற்றல் பாதை

from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

விண்ணாற்றல் வரம்பு மண்ணாற்றல் பாதை. பருவ கால வசிப்பில் வியப்பு துருவ பனி உருகும் நிலைப்பு மருவிய பருவ மழை நீர்வரம்பு துருவிய ஆய்வு களம் கருவி. கருவி மூல விண்வெளி பாதை உருவ மிலாத நீர்த்தேக்க தூரம் அருவி போல் தெறிக்கும் துள்ளல் சருகும் மயங்கி இருக்கும் தருணம் தருவி பாய்ந்து கூடும் ஓட்டம் வரும் வழித் தடையும் உறவு ஒரு வடிகால் திட்டம் தீட்டும் பருகும் நீர்த்தடாகம் பந்த பாசம். பாசமழை உயிரின வாயில் வாய்ப்பு நேச‌ கொடி படரும் கூடம் வசந்த மலர்கள் விரியும் தன்மை மோச மின்றிய மின்மாற்றும் விண்ணாற்றல். விண்வழி உந்து இலக்கு இயக்கி மண்வழி வளப் பாத்தி கட்டும் கண்விழி கண்டு மகிழும் வண்ணம் உண்ண வழிகாட்டும் உயிர்த் தொடர்.

Episode metadata supplied by the publisher feed · Published Nov 21, 2023

Embed this episode

NOW PLAYING

விண்ணாற்றல் வரம்பு மண்ணாற்றல் பாதை

0:00 1:30

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Seyalmantram?

This episode is 1 minute long.

When was this Seyalmantram episode published?

This episode was published on November 21, 2023.

Can I download this Seyalmantram episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!