EPISODE · Oct 24, 2025 · 21 MIN
Vote Theft: ரூ.80 கொடுத்து வாக்காளர்களை நீக்கிய BJP? | DMK ADMK Montha Cyclone | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• இன்று பீகாரில் பிரசாரம் மேற்கொள்ளும் மோடி!• வாக்கு திருட்டு: ரூ.80 கொடுத்து கர்நாடகாவில் வாக்குகள் நீக்கப்பட்டனவா?• தமிழ்நாட்டில் அடுத்த வாரம் சார் பணியைத் தொடங்கும் தேர்தல் ஆணையம்?• ஆந்திராவில் பேருந்து விபத்து... 23 பேர் பலி!• ம.பி: தீபாவளிக்கு வாங்கிய கார்பைட் துப்பாக்கிகளால் பார்வையை இழந்த 14 குழந்தைகள்!• பிரபலமான விளம்பரப் படங்களை உருவாக்கிய பியூஷ் பாண்டே காலமானார்!• முளைகட்டிய நெற்பயிர்கள்... கண்ணீர்விடும் விவசாயிகள்!• நெல்லின் ஈரப்பதம் 22 சதவிகிதமா தளர்த்தப்படுமா... 3 குழுக்கள் அமைத்த மத்திய அரசு!• நெல் கொள்முதல்: பொய் சொல்கிறார் பழனிசாமி! - உதயநிதி• தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளையும் கட்டணமில்லாமல் உணவு?• புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை தொடங்கி வைத்த முதல்வர்!• பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக அனுமதியளித்த அரசு! - அறப்போர் இயக்கம்• `அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்...' - கேரள உயர் நீதிமன்றம்• `கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது!' - உயர் நீதிமன்றம்• அதிமுக ஒன்றிணைய 10 நாள்கள் கெடு விதிக்கவில்லை! - செங்கோட்டையன்• பைசன் படத்தை பாராட்டிய அண்ணாமலை!• உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!• சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் ஐந்து நாள்களுக்கு கனமழை!• ஐஸ்லாந்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொசு?• பாலஸ்தீனத்தின் மேற்குகரையை தங்களோடு இணைக்கப் பார்க்கும் இஸ்ரேஸ்... ட்ரம்ப் எச்சரிக்கை!• வெனிசுலாவை தாக்க திட்டமிடும் அமெரிக்கா?
Embed this episode
Ready to play
Vote Theft: ரூ.80 கொடுத்து வாக்காளர்களை நீக்கிய BJP? | DMK ADMK Montha Cyclone | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.