வர்மக்கலையில் என்னென்ன வகைகள் உள்ளன? episode artwork

EPISODE · Apr 30, 2026 · 6 MIN

வர்மக்கலையில் என்னென்ன வகைகள் உள்ளன?

from SBS Tamil - SBS தமிழ்

வர்மக்கலை என்பது தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக இது வளர்த்தெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பில் தமிழகத்தில் கடந்த பல வருடங்களாக வர்மக்கலையை கற்பித்துவரும் வர்ம ஆசான் சு.ராஜேந்திரனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Episode metadata supplied by the publisher feed · Published Apr 30, 2026

Embed this episode

NOW PLAYING

வர்மக்கலையில் என்னென்ன வகைகள் உள்ளன?

0:00 6:18

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of SBS Tamil - SBS தமிழ்?

This episode is 6 minutes long.

When was this SBS Tamil - SBS தமிழ் episode published?

This episode was published on April 30, 2026.

Can I download this SBS Tamil - SBS தமிழ் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!