EPISODE · Jul 2, 2020 · 31 MIN
வஸ்திரங்களைக் காத்துக்கொள்பவன்
from Jesus Comes (Tamil) · host Jesus Comes
Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses. தேவனுடைய முத்திரையை உடைய உழியர்கள் யார்? நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன். (இயேசு) புதுபாட்டை பாடினார்கள். ஆட்டுக்குட்டியானவருடன் போகவேண்டும். மனுஷனிலிருந்து பிரிக்கப்பட வேண்டும். நீங்கள் உலகத்தார் அல்ல. கர்த்தர் முத்திரையிட காரணம் என்ன? பாடல்களிலே விசேஷம் இருக்கிறது. தொடர்ந்து பாடல் பாடும்போது அனேக மாற்றங்களைக் காண்பீர்கள். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமேன்.
Embed this episode
NOW PLAYING
வஸ்திரங்களைக் காத்துக்கொள்பவன்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.